வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோவை உழவர் சந்தை காய்கறிகளின் விலை

Updated On: January 18, 2024 11:05 AM
Follow Us:
Today's Vegetable Price in Coimbatore
---Advertisement---
Advertisement

கோயம்புத்தூர் காய்கறி விலை இன்று!

கோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் | Vegetable Price in Kovai: கோவை காய்கறி மார்க்கெட் வெறும் மார்க்கெட் என்பதை விட அதிகம்; அது நகரின் இதய துடிப்பாக இருக்கிறது என்றே கூறலாம். நாள்தோறும் பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கு ஏற்ப அதன் விலைப்பட்டியலும் மாறும். பொதுவாக இன்றைக்கு இது தான் கோவை உழவர் சந்தை காய்கறிகளின் விலை என்று தெரிந்திருக்கும் ஆனால் சில விசேஷநாட்கள் அல்லது காய்கறி பற்றாக்குறை அன்று அதன் விலை மாறுபடும்.

நீங்கள் தினந்தோறும் மார்க்கெட் நேரில் சென்று உழவர் சந்தை விலை பட்டியல் இன்று கோயம்புத்தூர் என்ற விலைபட்டியலை பார்க்கமுடியாது. அதனால் தான் இப்பதிவில் Kovai Vegetable Rate பற்றி கூறியுள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

 

கோவை காய்கறி விலை நிலவரம்:

உழவர் சந்தை விலை பட்டியல் இன்று கோயம்புத்தூர்

Today’s Vegetable Price in Coimbatore (18.01.2024)
காய்கறிகள்  விலை 
கத்தரிக்காய்  ரூ.60
வெண்டைக்காய்  ரூ.48
நாட்டுத்தக்காளி  ரூ.25
ஆப்பிள் தக்காளி  ரூ.27
அவரை  ரூ.50
புடலை  ரூ.36
பீர்க்கங்காய்  ரூ.50
சுரைக்காய்  ரூ.26
பாகற்காய்  ரூ.58
கொத்தவரை  ரூ.40
பூசணிக்காய்  ரூ.20
அரசாணிக்காய்  ரூ.24
பச்சை மிளகாய்  ரூ.66
பச்சை மிளகாய் (சம்பா) ரூ.60
முருங்கைக்காய்  ரூ.92
தேங்காய் 1 கிலோ  ரூ.33
சின்னா வெங்காயம்  ரூ.38
பெரிய வெங்காயம்  ரூ.32
தட்டை பயிறு  ரூ.34
பச்சை மொச்சை  ரூ.65
முருங்கைக்காய்  ரூ.92
மாங்காய்  ரூ.78
வாழைக்காய்  ரூ.38
சேனைக்கிழங்கு  ரூ.48
கருணைக்கிழங்கு  ரூ.62
சேப்பங்கிழங்கு  ரூ.52
மரவள்ளிக்கிழங்கு  ரூ.30
சரக்கரைவள்ளிக்கிழங்கு  ரூ.35
கருவேப்பில்லை  ரூ.58
கொத்தமல்லி  ரூ.40
புதினா  ரூ.7
அகத்திக்கீரை  ரூ.18
தண்டுக்கீரை  ரூ.18
சுக்கிட்டி & வெந்தயம் கீரை  ரூ.20
அரைக்கீரை  ரூ.18
பாலாக்கு  ரூ.18
பருப்புக்கீரை  ரூ.18
சிறுகீரை  ரூ.18
முருங்கைக்கீரை  ரூ.10
வல்லாரைக்கீரை  ரூ.10
கோவக்காய்  ரூ.46
வாழைத்தண்டு  ரூ.10
வாழைப்பூ  ரூ.15
வெள்ளரி  ரூ.30
முட்டைகோஸ்  ரூ.20
பீட்ரூட்  ரூ.34
காளிபிளவர்  ரூ.30
நிலக்கடலை  ரூ.60
மக்காச்சோளக்கதிர்  ரூ.26
சுண்டைக்காய்  ரூ.150
இளநீர்  ரூ.27
முள்ளங்கி (வெள்ளை) ரூ.44
காளான்  ரூ.40
உருளை  ரூ.46
மேரக்காய்  ரூ.20
முள்ளங்கி (சிவப்பு) ரூ.42
கேரட்  ரூ.42
பீட்ரூட் (ஊட்டி) ரூ.50
நூல்கோல்  ரூ.40
டர்னிப்  ரூ.42
முட்டைகோஸ் (கலர்) ரூ.24
பட்டாணி (ஊட்டி) ரூ.65
பூண்டு  ரூ.245
இஞ்சி  ரூ.180
புருக்கோலின்  ரூ.140
பென்னி பீன்ஸ்  ரூ.55
குடமிளகாய்  ரூ.80
நெல்லிக்காய்  ரூ.65
எலுமிச்சம்பழம்  ரூ.60
கொய்யா  ரூ.40
சப்போட்டா  ரூ.40
பப்பாளி  ரூ.28
மாதுளை  ரூ.200
திராட்சை  ரூ.55
ஆப்பிள்  ரூ.200
ஆரஞ்சு  ரூ.75
கதலி  ரூ.58
பூவன்  ரூ.40
ரஸ்தாளி  ரூ.54
கற்பூரவள்ளி  ரூ.40
மோரிஸ்  ரூ.34
நேந்திரன்  ரூ.35
செவ்வாழை  ரூ.60

தற்போதைய கோவை உழவர் சந்தை காய்கறிகளின் விலையைப் பற்றி அறிய, ஒவ்வொரு நாளும் எங்கள் பொது நல இணையதளத்தைப் பார்க்கவும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now