பைக் வாங்கணும்னு நினைக்கிறவுங்க கூட இந்த ஸ்கூட்டர் வந்த உடனே வாங்கிடுவாங்க.

Advertisement

Lambretta Electric Scooter Specifications

நம் முன்னோர்களின் காலத்தில் வெளியே செல்வதற்கு சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியை பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சைக்கிள் பயன்பாடே இல்லை. வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் எல்லாரிடமும் வண்டி உள்ளது. நம் வீட்டிலிருந்து அடுத்த 4 வீடு தள்ளி கடை இருக்கிறது என்றால் அதற்கு செல்வதற்கு யாரும் நடந்து செல்வதில்லை, வண்டியில் தான் செல்கிறார்கள். அந்த அளவிற்கு வண்டியில் பயன்பாடு அதிகமாக உள்ளது.  அதே போல் ஒரே வண்டியை வருடக்கணக்கில் வைத்து யாரும் பயன்படுத்துவதில்லை, வருடங்கள் ஆக அடுத்த மாடல் வண்டி வந்தால் அதனை வாங்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதனால் இந்த பதிவில் Lambretta-வின் எலட்ரிக் ஸூகூட்டர் பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Lambretta எலக்ட்ரா எலெக்ட்ரிக் ஸூகூட்டர்:

Lambretta எலக்ட்ரா எலெக்ட்ரிக் ஸூகூட்டர்

இத்தாலிய ஸ்கூட்டர் தயாரிப்பாளரான லாம்ப்ரெட்டா, இத்தாலியின் மிலனில் EICMA 2023 இல் Elettra மின்சார ஸ்கூட்டர் கண்காட்சியில் நிறுத்தப்பட்டிருந்தது.

லாபிரிட்டா எலெக்ட்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டீல் பிரேமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பின்பகுதியை முழுவதுமாக தூக்கி விட்டு ரீப்பேர் செய்யலாம். இவை பழையது மற்றும் புதியது என இரண்டும் கலந்த கலவையாக இருக்கிறது.

இவை ஹேண்டில்பாரில் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்களுடன் அறுகோண LED ஹெட்லேம்ப் உள்ளது. இது பாப்-அவுட் பிரேக் லீவர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் வேகமான எலக்ட்ரிக் சூப்பர் faste பைக் 2023 அல்ட்ரா வயலட் F99.

எலெட்ரா கான்செப்ட் 12-இன்ச் சக்கரங்களில் டிரெயிலிங் லிங்க் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் இணைக்கப்பட்ட மோனோ-ஷாக் பொருத்தப்பட்டுள்ளது. இது இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளது.

எலெட்ரா கான்செப்ட் 11 kW மின்சார மோட்டார் மற்றும் 4.6 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. எலெட்ரா அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் பயணிக்க்கலாம்.  ஒருமுறை சார்ஜ் செய்தால் 127  கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.

ஈக்கோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான ரைடு மோட்கள் இந்த ஸ்கூட்டர்  கிடைக்கும். இந்த கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த 2024இல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் படலாம். கிட்டத்தட்ட இதே நேரத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப்பும் அதன் விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement