லீப் ஆண்டு (பிப்ரவரி 29) என்றால் என்ன தெரியுமா? அறிவியல் ரீதியான காரணம் இதோ..!

Advertisement

Leap Year Meaning in Tamil

ஹாய் போரன்ட்ஸ் வணக்கம்.. இன்று பிப்ரவரி 29 இந்த நாளை லீப் வருடம் என்று அழைப்பார்கள். இந்த பிப்ரவரி 29 நாள்கட்டியில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும். கால அளவின் அதிசயமான இந்த நாள் லீப் ஆண்டில் மட்டுமே வருகிறது. லீப் ஆண்டு என்பது என்ன?, இதனுடைய அறிவியல் ரீதியான காரணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

28 நாட்களை மட்டும் கொண்டிருக்கும் பிப்ரவரி மாதம், எப்போதும் தனித்துவம் பெறுகிறது, லீப் ஆண்டில் மட்டும் எப்பொழுதும் போனசாக ஒரு நாளை கூடுதலாக சேர்த்துக்கொள்கிறது இந்த பிப்ரவரி மாதம்.

லீப் ஆண்டு என்றால் என்ன? – February 29 Leap Year Meaning in Tamil

பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வரும் கால அளவில் இருந்து கணக்கிட தொடங்க வேண்டும்.

பூமி சூரியனை சுற்றி வருகின்ற காலம் 365 நாட்கள் ஐந்து மணி நேரம் 49 வினாடிகளே சூரிய ஆண்டு ஏற்பார்கள்.

சூரிய ஆண்டின் நீலம் என்பது 365 நாட்கள் ஐந்து மணி நேரம் 49 வினாடிகள் ஆகும். ஆனால் நமது ஆண்டு கணக்கில் 365 அல்லது லீப் ஆண்டு 366 நார்கள் ஆகும்.

லீப் ஆண்டை போக்கிரி கௌரி முதல் முறையாக 1582-ஆம் ஆண்டு கொண்டு வந்தார். லீப் ஆண்டு நாங்கள் வகுப்பட வேண்டும். நூற்றாண்டில் எனில் 400-ஆல் வகுப்பட வேண்டும்.

பூமி சூரியனை சுற்றி வரும் கால அளவை கொண்டு லீப் ஆண்டு கணக்கிடுவதால் பருவ நிலைகளில் மற்றம் ஏற்படாது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றன.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக  ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Today Useful Information In Tamil
Advertisement