வாழ்க்கை பழமொழிகள் | Life 50 Proverbs in Tamil and English
பொதுவாக நாம் வாழ்க்கை ஆனது அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைவது இல்லை. ஒவ்வொருவருக்கும் சில ஏற்ற தாழ்வுகளுடன் தான் அமைகிறது. அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது பழமொழிகள் தான். ஏனென்றால் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பழமொழிகளுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு.
அந்த வகையில் ஒவ்வொரு செயலுக்கு பழமொழியினை தான் ஒப்பிட்டு கூறுவார்கள். ஆனால் தற்போது இந்த நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு பழமொழி என்றால் என்ன என்பது கூட தெரியாமல் உள்ளது. அதனால் இன்று வாழ்க்கைக்கு ஒத்து போகக்கூடிய பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
நட்பு பற்றிய பழமொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
Life Pproverbs in English and Tamil:
தமிழில் பழமொழிகள் | ஆங்கிலத்தில் பழமொழிகள் |
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் | Make hay while the Sun shines/ Strike the iron while it is hot |
தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் | Charity begins at home |
இக்கரைக்கு அக்கரை பச்சை | Distance lends enchantment to the view |
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய் | Better bend the neck than bruise the forehead |
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் | Diamond cuts diamond |
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை | Failure is the stepping stone to success |
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் | Lood is thicker than water |
இனம் இனத்தைச் சேரும் | Birds of a feather flock together |
வெறுங்கை முழம்போடுமா? | Bare words buy no barley |
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா | Bend the twig, Bend the tree/ You can’t teach an old dog new tricks |
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு | Too much of anything is good for nothing |
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே | Coming events cast their shadow before |
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது | Don’t measure the worth of a person by their size |
அடி நாக்கிலே நஞ்சம், நுனி நாக்கிலே தேனும் | A honey tongue and a heart of gall |
சூடு கண்ட பூனை அடுப்படி வராது | A burnt child dreads the fire |
முட்டாள் நண்பனைவிட கற்றறிந்த பகைவனே மேல் | A wise enemy is better than a foolish friend |
வாழ்க்கை பழமொழிகள்:
தமிழில் பழமொழிகள் | ஆங்கிலத்தில் பழமொழிகள் |
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான் | Put a beggar on horseback |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் | The face is the index of the mind |
பழிக்கு பழி | Tit for Tat |
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் | As the fool thinks so the bell clinks |
எலி வளையானாலும் தனி வளை வேண்டும் | East or West, Home is the best |
மின்னுவதெல்லாம் பொன்னல்ல | All that glitters are not gold |
ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கணும் | Let patience have her perfect work |
ஆழம் தெரியாமல் காலை விடாதே | Look before you leap |
ஆட தெரியாதவள் தெருக்கோணல் என்றாள் | A bad workman blames his tools |
ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது | A Leopard Never Changes Its Spots |
தூய்மையே இறைவனுக்கு அடுத்ததாகும் | Cleanliness is next to Godliness |
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை | As the King is, so his subjects are |
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே | A hungry man is an anfry man |
அகம்பாவம் அழிவை தரும் | Pride comes before fall |
புலிக்குப் பிறந்தது பூனையாகாது | A wild goose never laid a tame egg |
Life Proverbs in Tamil and English:
தமிழில் பழமொழிகள் | ஆங்கிலத்தில் பழமொழிகள் |
எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் | Adding fuel to the fire |
அரசனை நம்பி புருஷனை கைவிடாதே | A bird in the hand is worth two in the bush |
கல்வி கரையில் கற்பவர் நாள் சில | Art is long and life is short |
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் | The mills of God grind slow but sure |
நுணலும் தன் வாயால் கெடும் | A closed mouth catches no flies |
குறைகுடம் கூத்தாடும் | Empty vessels make the most noise |
ஊரோடு ஒத்து வாழ் | Do in Rome as Romans do |
புயலுக்குப் பின்னே அமைதி | After a storm cometh a calm |
புதிய துடைப்பம் நன்றாக பெருக்கும் | New brooms sweep well |
எறும்பு ஊரக் கல்லும் தேயும் | Constant dripping wears away a stone |
Valkai Palamozhi | Life Palamozhi in Tamil:
தமிழில் பழமொழிகள் | ஆங்கிலத்தில் பழமொழிகள் |
குரங்கு கையில் பூ மாலை | Casting pearls before swine |
குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும் | A guilty conscience needs no accuser |
பேராசை பெரு நட்டம் | Covert all, lose all |
உள்ளதை உள்ளவாறு சொல் | Call a spade a spade |
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் | As you sow, So you reap |
குரைக்கிற நாய் கடிக்காது | Barking dogs seldom bite |
ஈ-க்கும் இருமல் உண்டு | E also has a cough |
இளங்கன்று பயமறியாது | A young calf knows no fear |
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். | Habits Die Hard |
யானைக்கும் அடி சறுக்கும் | Elephant’s foot slips |
Life 50 Proverbs in Tamil and English for Students:
தமிழில் பழமொழிகள் | ஆங்கிலத்தில் பழமொழிகள் |
பாடம் நனவாக ஒளி விளக்கி விடும் | Learning illuminates like a lamp |
அறிவுக்கு வழி அமைக்கும் ஆசை | Desire paves the way for knowledge |
நம்பிக்கையுடன் படிக்க பரிசு வருகையால் | Studying with faith brings rewards |
வினைத்திறனை வளர்க்க வாகை வாசிக்க வேண்டும் | To grow in skill, one must read widely |
அருளின் பாலம் அனைத்து பிரிவுகளையும் கடந்தும் செல்கிறது | The bridge of understanding spans across all divides |
சிந்தனை ஆற்றல் காணும் கற்கை | Education reveals the power of thought |
தயவுசெய்து செய்த படிப்பு, பயனளிக்கும் வண்ணம் | Studying with care yields beneficial results |
அறிவின் சோலை செழிக்க வேண்டும் | The garden of knowledge should flourish |
பரிட்சை காட்டும் பனிகனவானவன் | A diligent student shows the frost of effort |
50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |