விடுமுறை நாட்கள் 2024 | Government Leave Calendar 2024 in Tamil
புத்தாண்டு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அன்று அனைவரின் வீட்டிலும் இனிப்பு கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வார்கள். புத்தாண்டு வந்த உடன் புதிய காலண்டரும் வந்து விடும். உடனை அதில் புரட்டி பார்ப்பது விடுமுறைகளை தான்.
வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை எத்தனை பண்டிகை விடுமுறை வருகிறது என்று கணக்கிடுவார்கள். ஆனால் இப்போது வருடம் பிறப்பதற்கு முன்னே அடுத்த வருடத்தின் விடுமுறைகள் நமது கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இப்போது அரசே வரும் வருடங்களில் வரும் விடுமுறைகளை அறிவித்து விடுகிறது. காலண்டரை புரட்டிப்பார்த்து அடைந்த மகிழ்ச்சி இப்போது இல்லை என்றாலும் போன் நமது வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது. போன் மூலம் வருகின்ற ஆண்டில் உள்ள விடுமுறைகளை தேடுபவர்களுக்காக இந்த பதிவு. விடுமுறைகளை கணக்கிடும் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாங்க எத்தனை விடுமுறை நாட்கள் என்று தெரிந்துகொள்வோம்.
List of Holidays 2024 in Tamil:
வ.எண் | நாள் | கிழமை | பண்டிகை |
1 | 01.01.2024 | திங்கள் | ஆங்கிலப் புத்தாண்டு |
2 | 15.01.2024 | திங்கள் | தை பொங்கல் |
3 | 16.01.2024 | செவ்வாய் | திருவள்ளுவர் தினம் |
4 | 17.01.2024 | புதன் | உழவர் திருநாள் |
5 | 26.01.2023 | வெள்ளி | குடியரசு தினம் |
6 | 29.03.2024 | வெள்ளி | புனித வெள்ளி |
7 | 09.04.2024 | செவ்வாய் | தெலுங்கு வருட பிறப்பு மகாவீரர் ஜெயந்தி |
8 | 14.04.2024 | ஞாயிறு | தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் |
9 | 21.04.2024 | ஞாயிறு | மகாவீரர் ஜெயந்தி |
10 | 01.05.2024 | புதன் | மே தினம் |
11 | 17.06.2024 | திங்கள் | பக்ரீத் |
12 | 17.07.2024 | புதன் | மொஹரம் |
13 | 15.08.2024 | வியாழன் | சுதந்திர தினம் |
14 | 26.08.2024 | திங்கள் | கிருஷ்ண ஜெயந்தி |
15 | 07.09.2024 | சனி | விநாயகர் சதுர்த்தி |
16 | 16.09.2024 | திங்கள் | மீலாது நபி |
17 | 02.10.2024 | புதன் | காந்தி ஜெயந்தி |
18 | 12.10.2024 | சனி | ஆயுத பூஜை |
19 | 13.10.2024 | ஞாயிறு | விஜய தசமி |
20 | 31.10.2024 | வியாழன் | தீபாவளி |
21 | 25.12.2024 | புதன் | கிருஸ்துமஸ் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |