லோன் பெறுவதற்கு வங்கிக்கு லெட்டர் எழுதுவது எப்படி.?

Advertisement

Loan Request Letter in Tamil

பொதுவாக பள்ளியில் லீவு எடுப்பது முதல் வேலையில் லீவு எடுப்பது வரை அனைத்திற்கும் லெட்டர் எழுதுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்த லெட்டரில் பல விதங்கள் இருக்கிறது. அதனால் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறையில் எழுத வேண்டியிருக்கும். வங்கியில் ATM அப்ளை செய்வது முதல் RENEVEL பண்ணுவதாக இருந்தாலும் லெட்டர் எழுதி கொடுக்க வேண்டியிருக்கும். இந்த பதிவில் லோன் பெறுவதற்கு லெட்டர் எழுதி கொடுப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

loan request letter to bank manager in tamil:

அனுப்புனர்:

உங்களின் பெயர்

ஊர் பெயர்

பெறுநர்:

வங்கி மேலாளர் அவர்களுக்கு,

வங்கியின் பெயர்,

வங்கியின் முகவரி,

தேதி : தேதி குறிப்பிடவும்.

பொருள் : என்ன கடன் வாங்க போகிறீர்களா அந்த கடனின் பெயர், எடுத்துக்காட்டு தனிநபர் கடனுக்கான விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா/மேடம்,

நான் பிரபாகரன் உங்கள் ஊர்  வசிக்கிறோம். நான் கடந்த 6 ஆண்டுகளாக உங்கள் கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவராக இருக்கிறேன், எனது கணக்கு எண் ————–. நான் ஒருவரிடம் கடன் வாங்கியதால், உங்கள் வங்கியில் இருந்து _____ தொகைக்கு தனிநபர் கடன் வேண்டும், இப்போது அவர் என்னிடம் பணம் கேட்பதால் விரைவில் அதைத் திருப்பிச் செலுத்த விரும்புகிறேன்.

பல ஆண்டுகளாக எனது வங்கிக் கணக்கில் சில பெரிய அளவிலான பரிவர்த்தனைகளைச் செய்துள்ளேன். எனவே, நீங்கள் எனது கோரிக்கையை பரிசீலித்து, எனது கடனை விரைவில் அனுமதிக்க முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

கையெழுத்து

பெயர்: XXXX

முகவரி: XXXX

தொடர்பு எண்: XXXX

Loan Request Letter to Bank Manager in English:

From:
Candidate  Name,
Candidate Place

To,:The Branch Manager,
Bank Name
Bank Place

Date:- Date/Month/Year

Subject:- Request to bank manager for a personal loan.

Respected Sir/Madam,
My self Prabhas Sahu and I live in “your address”. I have been a savings account holder in your branch for the last 6 years and my account number is XXXXXXX. I want a personal loan of _____ amount from your bank because I borrowed money from a person and now I want to repay it as soon as possible because he is asking me for money.

I have done some huge amounts of transactions in my bank account over the years. Therefore, I hope you will consider my request and try your best to approve my loan at the earliest.

Thank you
Yours Obediently
Signature
Contact No:- XXXXXXXXXX

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement