ஆண் குழந்தை சிவன் பெயர்கள்..! Lord shiva names for baby boy in tamil 2023..!
Lord shiva names baby boy / sivan baby names:- சிவம் என்றால் மங்களம், உயர்வு, களிப்பு, நன்மை, முக்தி, இறைவனின் அருவமும், உருவமும் சேர்ந்த நிலை, சிவத்துவம் ஆகியவற்றை குறிக்கிறது. அந்த வகையில் சிவன் பெயர்களில் குழந்தை பெயர்கள். உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயர் வைக்க விரும்புபவர்களுக்கான பதிவுதான் இது. உங்கள் இஷ்ட தெய்வம் சிவன் என்றால் அவர் நாமத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை (lord shiva names in tamil) தங்கள் அன்புக் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள். சரி வாங்க இந்த பதிவில் ஆண் குழந்தை சிவன் பெயர்கள் சிலவற்றை காண்போம்.