சோளத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது..! இதையும் தெரிஞ்சுக்க வேணும்..!

Advertisement

Maize in Tamil

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் நமக்கு தெரியாத எண்ணற்ற விஷயங்கள் உள்ளது. ஆனால் நாம் நமக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்று தவறாக நினைத்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் பார்த்தால் அன்றாட வாழ்க்கையில் நாம் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் பொருட்களில் கூட தெரியாத எண்ணற்ற பயனுள்ள செய்திகள் அடங்கியிருக்கிறது என்பது தான் சாத்தியமான கருத்து ஆகும். ஒருவேளை இதுபோன்ற தகவலை எல்லாம் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அதற்கு இந்த பதிவு உங்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும் விதமாக இருக்கும். ஆகவே இன்றைய பதிவில் நாம் விரும்பி சாப்பிடும் சோளம் பற்றிய தகவலை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

சோளம் பற்றிய தகவல்கள்:

 information about maize in tamil

சோளம் ஆனது பெரும்பாலும் உலகில் அனைத்து பகுதிகளிலும் பயிரிடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மிதமான வெப்பம் உள்ள பகுதிகளில் தான் பயிரிடப்படுகிறது.

இது புல் வகையினை சேர்ந்த ஒன்றாக இருந்தாலும் கூட இதனின் இனங்கள் ஆனது தாவிரப் பேரினத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

அதேபோல் இதில் பல வகையான சோளங்கள் இருந்தாலும் கூட பழுப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறச்சோளம் அல்லது வெள்ளை சோளம் மட்டுமே மனிதர்கள் உண்ணக்கூடிய ஒன்றாக உள்ளது.

இத்தகைய மஞ்சள் நிற சோளம் ஆனது மழைப்பொழிவு குறைவாக காணப்படும் நாடுகளில் தான் பயிரிடப்படுகிறது. மேலும் 4 மீ உயரம் வரை வளரக்கூடியது ஆகும்.

நாம் உண்ணக்கூடிய சோளம் 3 மி.மீ முதல் 4 மி.மீ வரை சுற்றளவையும் கொண்டுள்ளது. மேலும் சோளம் தென் ஆப்பிரிக்காவை தாய்நாடாக கொண்டது ஆகும்.

சோளத்தின் வகைகள்:

  • வெள்ளைசோளம்
  • சிவப்பு சோளம்

Peppermint பற்றி உங்களுக்கு தெரியுமா

சோளம் வேறு பெயர்:

சோளத்தின் மற்றொரு பெயர் என்றால் அது மக்கச் சோளம் ஆகும். மேலும் இதனுடைய அறிவியல் பெயர் Maize என்ற தாவரவியல் பெயர் Zea mays என்றும் அழைக்கப்படுகிறது.

சோளத்தின் சத்துக்கள்:

 சோளம் பற்றிய தகவல்கள்

வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் E, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதம், பொட்டசியம், சோடியம், இரும்புசத்து மற்றும் மாவுசத்து என பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது.

மக்காச்சோளத்தின் பயன்கள்:

  • மக்காசோளத்தில் நார்சத்து இருப்பதால் இது நமது உடலில் ஏற்படும் வயிற்று புண் மற்றும் வாய் துறுநாற்றத்தை போக்குகிறது. மேலும் இது செரிமான பிரச்சனை வராமலும் இருக்க செய்கிறது.
  • அதேப்போல் இதில் இரும்புசத்து இருப்பதால் இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்க செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
  • உடல் பருமன் குறைவாக உள்ளவர்கள் சரியான அளவில் சோளத்தினை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை ஆனது அதிகரிக்கக்கூடும்.
  • கர்ப்பிணி பெண்கள் சோளத்தினை சரியான அளவில் சாப்பிட்டு வருவதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

பாதாமை அதிக அளவு சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சு வைச்சிக்கணும் 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement