March மாதத்தில் பிறந்தவர்கள் இப்படி தான் இருப்பார்களா?

Advertisement

March Born People Characteristics!

மார்ச் மாதத்தில் தான் பெரிய பெரிய அறிஞர்கள் பிறந்துள்ளனர். நீங்களும் மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. ஏனென்றால் இந்த பதிவில் March மாதத்தில் பிறந்தவர்களின் பண்புகள் மற்றும் அவர்களுடைய பொதுவான குணாதிசியங்களை கூறியுள்ளோம். ஒவ்வொரு நாளுக்கும் தனித்தன்மைகள் இருப்பது போல் ஒவ்வொரு மாதமும் தனித்தன்மை வாய்ந்த குணங்கள் கொண்டது. 

January-யில் பிறந்தவர்கள் இவ்ளோ அதிஷ்டக்காரர்களா!!!

March மாதத்தில் பிறந்தவர்களின் பொதுவான பண்புகள்:

சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் பிறந்தவர்களுக்கு மார்ச் அதிர்ஷ்ட மாதமாகும். அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமைகளின் பின்வரும் பட்டியல்.

  • மகிழ்ச்சியானவர்கள்
  • கவலையற்றவர்கள்
  • மிகவும் நட்புடையவர்கள்
  • சிறந்த உள்ளுணர்வு கொண்டவர்கள்
  • மிகவும் அமைதியானவர்கள்

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களா நீங்கள்?

March Born Characters in Tamil as Day Wise 

மார்ச் 1: வலுவான மனசக்தி உடையவர்கள்.

மார்ச் 2:  எந்த வேலை எடுத்தாலும் அதை முற்றிலுமாக முடிப்பார்கள்.

மார்ச் 3:  இவர்களுக்கு நல்ல வீட்டுசூழல் மிகவும் முக்கியம்.

மார்ச் 4: கெட்டபழக்கத்தில் ஈடுபட்டால் அது அவர்களது வாழ்க்கையே முடித்துவிடும்.

மார்ச் 5: நல்ல மனஆற்றலை கொண்டவர்கள்.

மார்ச் 6: தன்னலமற்றவர்கள்

மார்ச் 7: அனைவர்க்கும் நல்லது செய்வார்கள்.

மார்ச் 8: எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள்.

மார்ச் 9: மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடப்பனர்.

மார்ச் 10: யாருக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

மார்ச் 11: கற்பனைத் திறன் வாய்ந்தவர்கள்.

மார்ச் 12: ஒருவித மாயைக்குள் இறுக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 13: அமைதியற்றவர்.

மார்ச் 14: மனசோர்வு கொண்டவர்கள்.

மார்ச் 15: கற்பனை உலகில் வாழ்பவர்கள்.

மார்ச் 16: கவலையற்றவர்கள்.

மார்ச் 17:மிகவும் நட்புடையவர்கள்

மார்ச் 18: அப்பாவியானவர்கள்.

மார்ச் 19: அர்ப்பணிப்பாளர்கள்.

மார்ச் 20: தாராள மனப்பான்மை கொண்டவர்கள்.

மார்ச் 21: ஒரு தூண்டுதலாக இருப்பவர்கள்.

மார்ச் 22: இவர்களிடம் நிறைய ஆற்றல் உள்ளது.

மார்ச் 23: தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்வார்கள்.

மார்ச் 24: தன்னம்பிக்கை உடையவர்கள்.

மார்ச் 25: பிடிவாதக்காரர்கள்.

மார்ச் 26: அற்புதமான விஷயங்களைச் செய்ய கூடிய நபர்.

மார்ச் 27: அவர்களை யாராலும் தடுக்க முடியாது.

மார்ச் 28: கட்டுப்படுத்தமுடியாதவர்கள்.

மார்ச் 29:கூர்மையான மனம் கொண்டவர்கள்.

மார்ச் 30: புத்திசாலிகள்.

மார்ச் 31: தங்கள் இலக்குகளை எளிதில் அடையக்கூடியவர்கள்.

மேலே கூறியுள்ள யாவும் ஜோதிட ரீதியாக கணித்து கூறியதில்லை, அனைவர்க்கும் positive, negatives இருக்கும் அவற்றை கடந்து நாம் வாழ்க்கையில் முன்னேறவேண்டும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement