வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Marigold என்றால் தமிழில் என்ன.? அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

Updated On: September 13, 2024 1:38 PM
Follow Us:
Marigold in Tamil
---Advertisement---
Advertisement

Marigold in Tamil | Marigold Flower in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Marigold Flower in Tamil பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நாம் அனைவருமே Marigold என்ற வார்த்தையை பிறர் கூற கேட்டு இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் Marigold என்றால் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Marigold என்பதன் தமிழ் பெயர் என்ன.? (Marigold Flower in Tamil Name) மற்றும் அதன் விவரங்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

எனவே, நீங்கள் Marigold பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Marigold என்பது ஒரு பூவின் பெயர் ஆகும். பெரும்பாலும் அலங்காரத்திற்காக அதிகம் பயனப்டுத்தப்பட்டு வருகிறது. நாம் அனைவருமே இந்த பூவினை பார்த்து இருப்போம். ஓகே வாருங்கள் Marigold in Tamil பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Marigold Flower in Tamil Name:

Marigold என்பது ஒரு பூவின் பெயர் ஆகும்.  Marigold Flower என்பதன் தமிழ் பெயர் சாமந்தி பூ என்பதாகும்.  

Marigold Flower in Tamil

Marigold Meaning in Tamil Definition:

சாமந்தி பூவை தான் ஆங்கிலத்தில் Marigold Flower என்று கூறுவார்கள். சாமந்தி போக்களில் பல வகைகள் உள்ளது. அவை பின்வருமாறு:

  • ஆப்பிரிக்க மேரிகோல்ட்ஸ்
  • பிரஞ்சு மேரிகோல்ட்ஸ்
  • மெக்சிகன் புதினா சாமந்தி
  • சிக்னெட் மேரிகோல்டு

விதையின் மூலம் சாமந்தி பூ செடி வளர்ப்பது எப்படி..?

இப்பூக்கள் மெக்சிக்கோ  நாட்டை பூர்விகமாக கொண்டது. சாமந்தி போகம் Tagetes என்று அழைக்கப்படுகிறது. இப்பூக்கள், அலங்காரத்திற்காகவும், கோவில்களில் பூஜை செய்வதற்காகவும் மற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பூக்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க பூ என்றே அறியப்படுகிறது. சாமந்தி பூக்கள் செண்டு மல்லி அல்லது கெண்டை பூ என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக இப்பூக்கள் கடவுளுக்கு பூஜை செய்ய பயன்படுத்தப்படுகிறது.துக்க சடங்குகளில் மாலை கட்டுவதற்கும் இப்பூக்கள் பயன்படுத்தப்படுகிறது. சாமந்தி பூக்கள் சிவப்பு, மஞ்சள், மெரூன் மற்றும் கலப்பு நிறங்கள் போன்ற பல்வேறு நிறங்களில் உள்ளது.

Marigold Flower in Tamil Name

மேலும், நறுமண தைலங்களில் இப்பூக்களின் தைலம் சேர்க்கப்படுகிறது. சாமந்தி பூக்களை விதை மூலமாகவும், முதிர்ந்த அதன் தண்டு பகுதியை ஊன்றி வைத்து நடவு செய்யலாம். இத்தாவரங்கள் 50 சென்டிமீட்டர் முதல் 100 சென்டிமீட்டர் வரை தன்மை கொண்டது. சாமந்தி பூக்கள் பொதுவாக சூரிய ஒளி அதிகம் உள்ள இடங்களில் அதிகம் செழித்து வளரக்கூடிய தன்மை கொண்டது.

சாமந்தி பூ கூடை கூடையாய் பூக்க இதை மட்டும் செய்யுங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now