மசாலா பொருட்கள் பெயர்கள் | Masala Powder List in Tamil | Spices Names
Spice Masala Name List:- இந்தியர்களின் உணவுகளில் அதிகளவு மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது. பொதுவாக மசாலா பொருட்கள் மிகவும் அதிக நறுமணமாக இருக்கும். இதன் காரணமாக உணவில் சுவைக்காகவும், காரத்திற்காகவும், வாசனைக்காகவும் உணவுகளில் அதிகளவு சேர்க்கப்படுகின்றது. மேலும் இவற்றில் ஆரோக்கிய நன்மைகளும் அதிகளவு அடங்கியுள்ளது. மசாலாப் பொருள் அல்லது வாசனைத் திரவியம் என்பது உலர்ந்த விதை, பழம், வேர், பட்டை, இலை அல்லது பதியமுறையான பொருள்களை உணவில் பயன்படுத்துவது ஆகும். நறுமணச்சுவை, நிறம் போன்றவற்றிற்காக அல்லது கேடுவிளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு உணவு சேர்க்கையாக ஊட்டச்சத்தாக சிறிய அளவில் மசாலாப் பொருள் சேர்க்கப்படுகிறது. சரி இந்த பதிவில் இந்தியர்களின் உணவுகளில் அதிகளவு சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் பெயர்கள் பட்டியலை ஒவ்வொன்றாக படித்தறியலாம் வாங்க.
மளிகை சாமான் மசாலா பொருட்கள் பெயர்கள் – Spices Name List – Masala Items List:-
மசாலா பொருட்கள் பெயர்கள் தமிழ் / ஆங்கிலம் பெயர் / spices name list