மரக்கட்டில் Vs இரும்புக்கட்டில் இவ்விரண்டில் எது சிறந்தது..?

Advertisement

Metal Bed Frame Vs Wood Bed Frame in Tamil

வணக்கம் நண்பர்களே..! நமது பொதுநலம். காம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அதாவது இன்றைய அவசர காலகட்டத்தில் அனைவருக்குமே மிக மிக முக்கியமாக தேவைப்படுவது நிம்மதியான தூக்கம் தான். அப்படி நமக்கு மிக மிக தேவைப்படும் தூக்கத்தை நமக்கு அளிப்பது நமது படுக்கை தான். அதனால் நமது படுக்கையை தேர்வு செய்வதற்கு முன்னால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் மரக்கட்டில் Vs இரும்புக்கட்டில் இவ்விரண்டில் எது சிறந்தது என்பதை பற்றி விரிவாக  பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மரக்கட்டில் Vs இரும்புக்கட்டில் எது சிறந்தது..?

Metal bed frame vs Wood bed frame which is better in tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே நமது வாழ்வின் மூன்றில் ஒருபங்கினை நமது தூக்கத்திற்க்காக செலவழிக்கின்றோம். அதனால் நாம் நிமைதியாக உறங்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக நமக்கு தேவைப்படுவது படுக்கை தான்.

அதனால் நமது படுக்கையை தேர்வு செய்வதற்கு முன்னால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நமக்கு மரக்கட்டில் சிறந்ததா..? இரும்புக்கட்டில் சிறந்ததா..? என்ற கேள்விக்கான தெளிவான பதிலை விரிவாக இங்கு காணலாம் வாங்க.

வேறுபாடு புள்ளிகள்  மரக்கட்டில் இரும்புக்கட்டில்
உறுதித்தன்மை உலோகப் படுக்கைச் சட்டங்களை ஒப்பிடும் பொழுது மரபடுக்கை சட்டமானது மிகவும் உறுதியயாகவும் நிலையானதாகவும் இருக்கும். மரபடுக்கை சட்டங்களை ஒப்பிடும் பொழுது உலோகப் படுக்கைச் சட்டமானது அவ்வளவு உறுதித்தனமையுடனும் நிலையானதாகவும் இருக்காது.
ஆயுள் உலோகப் படுக்கைச் சட்டங்களை ஒப்பிடும் பொழுது மரபடுக்கை சட்டமானது அதிக காலம் நீடித்திருருக்காது.  மரபடுக்கை சட்டங்களை ஒப்பிடும் பொழுது உலோகப் படுக்கைச் அதிக காலம் நீடித்திருக்கும்.
தோற்றம் பெரிய மெத்தையை எளிதில் இடமளிக்கும் என்பதால் மரபடுக்கை சட்டமானது பலரின் விருப்பமாக உள்ளது. கிங் சைஸ் மெத்தையை எளிதில் இடமளிக்கும் என்பதால் உலோகப் படுக்கைச் சட்டமானது பலரின் விருப்பமாக உள்ளது.
செலவு உலோகப் படுக்கைச் சட்டங்களை ஒப்பிடும் பொழுது மரபடுக்கை சட்டங்களை தயாரிக்க மற்றும் வாங்கவும் அதிகம் செலவு ஆகும். மரபடுக்கை சட்டங்களை ஒப்பிடும் பொழுது உலோகப் படுக்கைச் சட்டங்களை தயாரிக்க மற்றும் வாங்கவும் செலவுகுறைவு தான்.
நிறுவல் இதனை குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நிறுவ முடியும். இதனை எங்கு வேண்டுமானாலும் நிறுவி கொள்ளலாம்.
மறுசுழற்சி மறுசுழற்சி செய்வது எளிமையானது. மறுசுழற்சி செய்வது கடினம்

 

மரக்கட்டில், இரும்புக்கட்டில் இரண்டுமே நமக்கு சிறந்த உறக்கத்தை அளிக்கும். ஆனால் நாம் எவ்வளவு புத்திசாலித்தனமாகத் அதனை தேர்ந்தெடுத்து அவற்றை அன்புடனும் அக்கறையுடனும் பராமரிக்கின்றோம் என்பதில் தான் அதன் சிறப்பு உள்ளது.

மார்பிள் Vs டைல்ஸ் உங்கள் வீட்டின் தரைக்கு எது சிறந்தது

நீச்சலடிப்பது Vs சைக்கிள் ஓட்டுவது இதில் உடல் எடையை குறைக்க எது சிறந்தது

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement