ஆவின் பால் பொருட்களுக்கான விலை உயர்வு..! எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு விலை?

Milk Products Rate in Tamil

Milk Products Rate in Tamil

வணக்கம் நண்பர்களே சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை அடுத்து, பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 உயர்த்தி உள்ளன. இதன் காரணமாக ஆவின் நிறுவனமும் பால் பொருட்களுக்கான விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. ஆகவே தமிழ் நாட்டில் ஆவின் பொருட்களான தயிர், நெய், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களுக்கான விற்பனை விலை உயர்ந்துள்ளது அது குறித்த தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். அதாவது எந்தெந்த பால் பொருட்களுக்கு எவ்வளவு விற்பனை விலை உயர்ந்துள்ளது என்பதை பற்றி கீழ் உள்ள அட்டவணையில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

ஆவின் பால் பொருட்களுக்கான விலை உயர்வு:

பால் பொருட்கள்அளவுபழைய விலைபுதிய விலை
ஆவின் தயிர்100 கிராம்ரூ.10ரூ.12
200 கிராம்ரூ.25ரூ.28
தயிர் பிரீமியம் கப்50 கிராம் ரூ.5ரூ.5
பாக்கெட் தயிர் 100 ml ரூ.10
500 ml ரூ.30ரூ.35
தயிர் பாக்கெட்200 ml ரூ.15ரூ.18
Probiotic cup curd200 gm ரூ.25ரூ.25
400 gm ரூ.40ரூ.50
Premium curd1 kg ரூ.100ரூ.120
Packet Lassi200 ml ரூ.20ரூ.20
Probiotic Lassiரூ.27ரூ.30
Mango lassiரூ.23ரூ.25
Choco lassiரூ.23ரூ.25
Immunity Booster Butter Milk200 ml ரூ.15ரூ.18
Butter Milk Pet Bottleரூ.10ரூ.12
Butter Milk Sachetரூ.07ரூ.08
நெய்1 லிட்டர்ரூ.535ரூ.580
500 ml ரூ.275ரூ.290
200 ml ரூ.120ரூ.130
100 ml ரூ.65ரூ.70
5 லிட்டரரூ.2650ரூ.2900
15 கிலோரூ.8680ரூ.9680

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil
SHARE