வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தன்னம்பிக்கை பற்றிய பழமொழிகள் | Motivational Tamil Proverbs..!

Updated On: December 6, 2024 6:55 PM
Follow Us:
motivational tamil proverbs
---Advertisement---
Advertisement

தன்னம்பிக்கை பழமொழிகள் | Motivational Tamil Proverbs

மனிதனாக பிறந்த அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு மற்றும் உதவியானது மற்றவரிடம் தேவைப்படுகிறது. இவற்றை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நாம் யாரையாவது சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையானது இருக்கிறது. அதிலும் சிலருக்கு எந்த ஒரு செயலாக இருந்தாலும் மற்றவர் யாராவது ஊக்கம் அளிக்கும் படி பேசினாலோ அல்லது அறிவுரை கூறினாலோ தான் வெற்றிக்கான அடியை எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்கு சிலர் எடுத்துக்காட்டாக பழ மொழிகளை கூறுவார்கள்.

ஆகையால் இன்று நம்முடைய தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளது தன்னம்பிக்கை பற்றிய பழ மொழிகளை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

எளிய பழமொழிகள் | Simple Proverbs in English and Tamil 

Motivational Tamil Proverbs:

பழமொழ- 1

காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.

விளக்கம்:

நாம் செய்யும் செயலிற்காகவோ அல்லது விருப்பத்திற்காகவோ நேரத்தை நிறுத்தி வைக்கவும் முடியாது, நமக்கு இவ்வளவு நேரம் வேண்டாம் என்று கடந்து செல்ல வைக்கவும் முடியாது.

பழமொழ- 2

செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன.

விளக்கம்:

நாம் பேசும் வார்த்தை ஆனது குறைவாக இருந்தாலும் கூட அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலமாக நம்முடைய செயல் ஆனது அனைவருக்கும் தெரியும் வகையில் சத்தமாக இருக்க வேண்டும்.

பழமொழ- 3

ஒரு நல்ல திருப்பம் மற்றொன்றுக்கு தகுதியானது.

விளக்கம்:

மனிதர்களாக பிறந்த நாம் செய்யும் ஒரு நல்ல செயல் ஆனது பின்பு நமக்கு மற்றொரு நல்ல செயலை திரும்பி செய்கிறது. இது மேலும் மற்றொரு நல்ல செயலுக்கு வழிவகுக்கும் வகையில் அமைகிறது.

பழமொழ- 4

துவங்கும் முன் சிந்தி.

விளக்கம்:

எந்த ஒரு செயலையும் நாம் செய்வதற்கு முன்பாக நன்றாக சிந்தித்து பிறகு தான் செயல்படுத்த வேண்டும். இதற்கு மாறாக செயலை செய்து விட்டு சிந்திக்க கூடாது.

பழமொழ- 5

சிந்திய பாலுக்காக அழாதே.

விளக்கம்:

பொதுவாக நாம் எப்போதும் செய்த தவறை நினைத்து வருத்தப் படக்கூடாது. அத்தகைய தவறுக்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பழமொழ- 6

ரொட்டி இல்லாததை விட அரை ரொட்டி சிறந்தது.

விளக்கம்:

அடிப்படையில் நாம் எதிர்பார்த்த ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதை விட கிடைத்த பொருளை வைத்து மகிழ்வதே சிறந்தது.

பழமொழ- 7

இன்னும் நீர் ஆழமாக ஓடுகிறது.

விளக்கம்:

அமைதி மற்றும் தயக்கம் இந்த இரண்டினை மட்டும் வைத்து ஒருவரின் குணத்தை பேசாமல், அவருடய திறமை மற்றும் வெற்றியினை பார்த்தால் மட்டுமே ஒரு நபரின் ஆழ்ந்த குணம் என்னவென்று தெரிய வரும்.

பழமொழ- 8

அனைத்தையும் புரிந்து கொள்ளுங்கள், அனைத்தையும் இழக்கவும்.

விளக்கம்:

ஆசை என்ற ஒன்று அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் கூட, நாம் எதையும் அளவோடு ஆசைப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் இருப்பதும் இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும்.

பழமொழ- 9

சிறுத்தையால் தன் புள்ளிகளை மாற்ற முடியாது.

விளக்கம்:

சிலரின் குணம் ஆனது பிறப்பில் இருந்து பிடிவாதம், ஆளுமை திறன் மற்றும் அதிக கோபம் என இதுபோன்ற முறைகளில் இருக்கும். இப்படிப்பட்ட குணத்தினை மாற்றுவது என்பது முடியாத ஒரு செயலாகும்.

பழமொழ- 10

நீரை காட்டிலும் இரத்தம் கனமானது.

விளக்கம்:

ஒருவரிடம் நமக்கு தோன்றும் நட்பு மற்றும் காதல் போன்ற உறவினை விட நம்முடைய குடும்பமே முக்கியமானது.

பழமொழ- 11

வேலியின் மறுபுறத்தில் புல் எப்போதும் பசுமையாக இருக்கும்.

விளக்கம்:

மனிதர்களின் குணம் ஆனது இருப்பதை நினைத்து மகிழ்வத்தை நினைத்து இல்லாதை நினைத்து பொறாமை கொள்ளும் குணமாக அடிப்படையில் காணப்படுகிறது.

பழமொழ- 12

இரும்பு சூடாக இருக்கும்போது தாக்கவும்.

விளக்கம்:

நமக்கான வாய்ப்பு வரும்போதே அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு இல்லாமல் வாய்ப்பை விட்டு விட்டு எதிர்பார்க்க கூடாது.

பழமொழ- 13

ஆரம்பகால பறவை புழுவைப் பிடிக்கிறது.

விளக்கம்:

எந்த செயலிலும் முன்னிலையில் இருந்தால் மட்டுமே நமக்கான சூழல் அல்லது தேவையினை பெற முடியும்.

பழமொழ- 14

அதிர்ஷ்டம் தைரியமானவர்களை ஆதரிக்கிறது.

விளக்கம்:

கஷ்டம் மற்றும் தயக்கம் என்று நினைத்து ஒரு செயலை செய்யாமல் இருப்பதை விட, தைரியமாக முன் நின்று செய்வது வெற்றிக்கான பாதையை தைரியமாக கற்றுக்கொடுக்கும்.

பழமொழ- 15

ஒரு மனிதனின் குப்பை இன்னொரு மனிதனின் பொக்கிஷம்.

விளக்கம்:

நமக்கு வேண்டாம் என்று அலட்சிய படுத்தும் ஒரு பொருளானது மற்றொருவருக்கு பொக்கிஷமாக கிடைத்து விடுகிறது.

50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now