நடனம் வேறு சொல் | Nadanam Veru Sol in Tamil..!
தமிழில் நாம் சொல்லும் வேறு சொல் என்ற வார்த்தைக்கு என்னற்ற மதிப்புகள் இருக்கிறது. ஆனால் அத்தகைய வார்த்தையின் மதிப்பு என்பது நமக்கு அவ்வளவாக தெரிவது இல்லை. ஏனென்றால் தமிழில் நாம் பேசும் சொற்களில் பல வகையான சொற்கள் நமக்கு தெரியாத பிற வார்த்தைகளையும் கொண்டுள்ளது. இவ்வாறு ஒரு சொல்லுக்கு இருக்கும் பிற வார்த்தைகளை தான் வேறு சொல் அல்லது வேறு பெயர்கள் என்று அழைக்கின்றோம். அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சொற்களுக்கு வேறு பெயர்கள் ஆனது காணப்படுகிறது. ஆகையால் இன்று நடனம் என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நடனம் வேறு சொல்:
பொதுவாக நாம் எந்த ஒரு மன நிலையில் இருந்தாலுமே அதிகமாக பாடல்களை கேட்க வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். அந்த வகையில் சிலர் தனது உணர்ச்சியனை பாடல்கள் பாடுவது மற்றும் நடனம் ஆடுவது என இத்தகைய முறையிலும் வெளிப்படுத்துகிறார்கள்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு நடத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அதனை எப்படி கற்றுக்கொள்வது என்பது தெரியாமல் இருக்கும்.
அதேபோல் இவ்வாறு நாம் காலங்காலமாக ரசித்து வரும் நடனத்திற்கு இந்த ஒரு பெயர் தான் இருக்கிறதா..? வேறு பெயரே இல்லையா என்றும் யோசித்து இருப்பார்கள். ஆனால் நடனம் என்ற சொல்லுக்கும் வேறு சொல்கள் என்பது இருக்கிறது.
ஆகவே நடனத்தின் வேறு சொல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தாண்டவம்
- ஆடல்
- ஆட்டம்
- நாட்டியம்
- கூத்து சதிர்
நடனம் வகைகள்:
- மணிப்புரி – மணிப்பூர்
- கதக் – வட இந்திய மாநிலங்கள்
- சத்ரியா – அசாம்
- பரத நாட்டியம் – தமிழ்நாடு
- கதகளி – கேரளம்
- குச்சிப்புடி – ஆந்திர பிரதேசம்
- மோகினி ஆட்டம் – கேரளம்
- ஒடிசி – ஒடிசா
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன |
நிலா வேறு பெயர்கள் |
கிளி வேறு பெயர்கள் |
யானை வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |