வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நம்பிக்கை துரோகம் கவிதைகள் | Nambikkai Drogam Quotes in Tamil

Updated On: January 22, 2025 7:09 PM
Follow Us:
Nambikkai Drogam Kavithai in Tamil
---Advertisement---
Advertisement

“நம்பிக்கை துரோகம்”
நம்பாத ஒருவரிடம் இருந்து கிடைப்பதில்லை…!!

நீ அதிகம் நம்பியவர்களிடம் இருந்து மட்டுமே கிடைக்கிறது..!!!

நம்பிக்கை துரோகம் கவிதை | Nambikkai Drogam Kavithai in Tamil

நம் வாழ்வில் துரோகங்கள் இல்லாமல் இருப்பது இல்லை. அந்த துரோகத்தால் நாம் அடைந்த துன்பத்தை இப்போதல்லாம் நமது சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ்-ஆக  வைப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. நமது மனநிலையை சொல்ல துரோகங்கள், மகிழ்ச்சி, காதல், நட்பு, தனிமை என அனைத்து நிகழ்விற்கும் நம் ஒரு கவிதையை  யோசிப்போம், தேடுவோம். அந்த வகையில் இன்று நம்பிக்கை துரோகம் பற்றி கவிதைகள் உங்களுக்காக

Nambikkai Drogam Quotes in Tamil:

நம் முன்னால் சொல்லப்படும்
“பொய்யும்”
நமக்கு பின்னால் பேசப்படும்
“உண்மையும்”
ஒன்றை மட்டுமே குறிக்கும்
“துரோகம்”..!

nampikkai thurokam quotes in tamil

 

சிறிதோ பெரிதோ துரோகம் என்றும் துயர்ப்படுத்தும் !
அறிந்தோ மறந்தோ அதற்குக் காரணம் ஆகாதே !

nampikkai drokam kavithai in tamil

 

காலை வணக்கம் கவிதைகள்

Nambikkai Drogam Quotes in Tamil:

சில நேரங்களில்
நட்பை விதையாக்கி
துரோகங்கள் முளைக்கின்றன.

nampikkai drokam kavithai in tamil

 

ஒருவன் தேவைக்கு அதிகம் பணிகிறான் என்றால்,
விழித்துக் கொள்…
துரோகியும் முதலில் அதையே செய்வான்.

å¼õ¡ «î¬õ‚° ÜFè‹ ðEAø£¡ â¡ø£™,  MNˆ¶‚ ªè£œ... ¶«ó£A»‹ ºîL™ ܬî«ò ªêŒõ£¡.

நா. முத்துக்குமார் கவிதைகள்….

நம்பிக்கை துரோகம் கவிதைகள்:

நல்லவனாய் இரு
ஆனால் கவனமாய் இரு
உலகில் அத்தனை ஏமாற்று பேர்வழிகளும்
நல்லவர்களைத் தான் தேடுகின்றனர்.

nambikkai thorokam quotes in tamil

 

ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால்
உழைப்பை விட
துரோகம் தான் அதிகம் இருக்கும்.drokam quotes in amil

 

Nambikkai Drogam Quotes in Tamil:

எதிரில் நிற்பவனெல்லாம் எதிரியும் இல்லை,
தோளில் கை போட்டவனெல்லாம் தோழனும் இல்லை,
எதை உணர்த்தவனுக்கு கவலை இல்லை துரோகத்தை எண்ணி.

quotes nambikkai thurokam

 

நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல “துரோகம்”.

kavithai nampikkai drokam

 

பகைவனாக கூட துணிவுடன் எதிர்கொள்ளலாம் ஆனால் இனிக்க இனிக்கப் பேசி முதுகில் குத்தும் உறவினர்களை மட்டும் நம்பாதீர்கள். 

 

quotes in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now