National Parties in India in Tamil
வணக்கம் நண்பர்களே. இப்பதிவின் வாயிலாக இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளும் அவற்றின் சின்னங்களும் பற்றி தெரிந்துகொள்ளம் வாங்க. இந்தியாவில் பல கட்சி அமைப்புகள் உள்ளது. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என கட்சிகள் வரையறுக்கப்படுகின்றன. இந்த கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கென ஒரு சின்னம் ஒதுக்கப்படும்.
ஒவ்வொரு கட்சியும், அதன், சின்னம் மற்றும் தலைவரை கொண்டிருக்கும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் இந்தியாவில் எத்தனை தேசிய கட்சிகள் இருக்கிறது என்பதையும் அவற்றின் சின்னங்கள் பற்றியும் பார்க்கலாம் வங்க.
National Parties in India and Their Symbols:
தேசிய கட்சி என்றால் என்ன.?
மக்களவைத் தேர்தல்களில் மொத்த வாக்குகளில் குறைந்தது ஆறு சதவீத வாக்குகளைப் பெற்று, மக்களவையில் குறைந்தபட்சம் நான்கு இடங்களில் வெற்றி பெறும் கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளுக்கு நாடு முழுவதும், நடைபெறும் அனைத்து தேர்தல்களுக்கும் ஒதுக்கப்பட்ட கட்சி சின்னத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை உண்டு. இந்த சின்னத்தையும், அதன் அதிகாரத்தையும் வேறு எந்த கட்சியும் பயன்படுத்தமுடியாது.
இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் அங்கீகரிக்கப்படாத தேசிய கட்சிகள் இருவகையாக உள்ளது. அவற்றை பற்றி பின்வருமாறு பார்ப்போம்.
இந்தியாவில் வழங்கப்படும் பாதுகாப்பு வகைகள் | Security Categories in India
அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள்:
- பாரதிய ஜனதா கட்சி
- இந்திய தேசிய காங்கிரசு
- ஆம் ஆத்மி கட்சி
- பகுஜன் சமாஜ் கட்சி
- இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
- தேசிய மக்கள் கட்சி (வடகிழக்கு இந்தியா)
அங்கீகரிக்கப்படாத தேசிய கட்சிகள்:
- இந்தியப் பொதுவுடமைக் கட்சி
- அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
- சமாஜ்வாதி கட்சி
- ஐக்கிய ஜனதா தளம்
இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளும் அவற்றின் சின்னங்களும்:
வ.எண் | இந்திய தேசிய கட்சிகள் | சின்னங்கள் |
1 | பாரதிய ஜனதா கட்சி | |
2 | இந்திய தேசிய காங்கிரசு | |
3 | ஆம் ஆத்மி கட்சி | |
4 | பகுஜன் சமாஜ் கட்சி | |
5 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
6 | தேசிய மக்கள் கட்சி (வடகிழக்கு இந்தியா) |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |