வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தேசிய வாக்காளர் தின வினாடி, வினா கேட்கப்படும் கேள்விகள்

Updated On: January 18, 2024 3:23 PM
Follow Us:
Voters Day Quiz Important Questions
---Advertisement---
Advertisement

SVEEP திட்டத்தின் தமிழ்நாடு அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டி!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று, ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் மதிக்க தேசிய வாக்காளர் தினத்தை (NVD) நாடு கடைப்பிடிக்கிறது. இந்த ஆண்டு NVD செயல்பாட்டின் பொருள் “வாக்களிப்பது போல் எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன்” என்பதாகும். வருகின்ற ஜனவரி 25, 2024 அன்று 14வது தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படும். இந்த 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவில் பொது ஆன்லைன் வினாடி வினா போட்டி ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் பரவிக்கொண்டிருக்கிறது.

இந்த National Voters Day Quiz Competition தலைப்பு என்னவென்றால் “இந்தியாவில் தேர்தல்” or “Elections in India“, இந்த போட்டிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றது. இந்த பதிவில் நாங்கள் சில இந்தியாவில் தேர்தல் வினாடி, வினா போட்டிக்கு கேட்கப்படும் கேள்விகள் சில வற்றை பதிவிட்டுள்ளோம்.

தேசிய வாக்காளர் தின வினாடி, வினா போட்டி பதிவு செய்வது எப்படி?

தேசிய வாக்காளர் தின வினாடி, வினா முக்கியமான கேள்விகள்

வாக்காளர் விழிப்புணர்வு வினாடிவின போட்டி கேள்வி பதில்கள் 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது?

பதில்: இந்தியா 

இந்தியாவில் தேர்தல் ஆணையம் எப்போது நிறுவப்பட்டது

பதில்: 25th ஜனவரி 1950

அரசியலமைப்பின் 324 வது பிரிவின்படி, எந்த அமைப்பு இந்திய துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துகிறது?

பதில்: Election Commission of India

தற்போதைய இந்திய தேர்தல் ஆணையர் யார்?

பதில்: Shri Rajiv Kumar

பின்வரும் பணிகளில் எவை இந்திய தேர்தல் ஆணையத்தால் செய்யப்படவில்லை?

1.வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல்

2.வேட்பாளர்களை பரிந்துரை செய்தல்.

3.வாக்குச் சாவடிகள் அமைத்தல்

4.பஞ்சாயத்து தேர்தலை கண்காணித்தல்.

பதில்: 2 & 5 

தேர்தல் சீர்திருத்தங்களுக்காக எந்தக் குழு அமைக்கப்படவில்லை?

பதில்: L.M. Singhvi Committee (1986)

அரசியலமைப்பின்படி எந்த சட்ட பிரிவு 18 வயதுக்கு மேற்பட்ட குடுமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும்.

பதில்: 326

எந்த சட்டம் வாக்களிப்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை வழங்குகின்றது.

பதில்: மக்கள் பிரதிநிதிநித்துவம் சட்டம்.

NOTA விளக்கம்

பதில்: None of the Above

எந்த வாக்காளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க உரிமை உள்ளது.

பதில்: பணியாளர் வாக்காளர்கள் 

அரசியல் கட்சிக்கான சின்னங்கள் யாரால் ஒதுக்கப்படுகிறது.

பதில்: Election Commission of India

இந்தியா பொது அறிவு வினா விடை

தேசிய வாக்காளர் தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது.

பதில்: ஜனவரி 25

EVM என்பதன் விளக்கம்

பதில்: Electronic Voting Machine

வாக்காளர் அட்டையை திரும்ப பெற நீங்கள் கட்டவேண்டிய பணம்

பதில்: 25

Electronic Voting Machine மூலம் எத்தனை வாக்குகள் வரை சேகரிக்கலாம்.

பதில்: 2000

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now