நெய்யை கனவில் கண்டால் என்ன நடக்கும் | Nei Kanavu Palan | Neiyei Kanavil Kandal

Advertisement

நெய் கனவு பலன் | Nei Kanavu Palan 

பெரும்பாலான மக்கள் “கனவை” எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் படங்கள் என்று விவரிப்பார்கள். அனைவரும் இரவில் பலமுறை கனவு காண்போம், சிலர் பகல் நேர தூக்கங்களில் கூட கனவு காண்பார்கள். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது என்பது கடினம் தான். நாம் கண்ட கனவை முழுமையாக அடுத்தவர்களிடம் சொல்ல முடியாது, ஏன்னென்றால் அதனை மறந்து விடுவோம். கனவுகள் விசித்திரமானவையாகவோ, தெளிவானவையாகவோ, அர்த்தமற்றவையாகவோ இருக்க கூடும். கனவுகள் குறித்த அறிவியல் ஒருமித்த கருத்து ஏதும் இல்லை, இது மிகவும் இயல்பான ஒன்றாகும்.

மக்கள் இரவில் பலமுறை கனவு காண்பார்கள், ஆனால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. சிலர் காணும் கனவுகள் உண்மையில் நடக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் கனவில் காணும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொன்றை குறிக்கும். அது சுப நிகழ்ச்சி அல்லது ஆபத்தாக கூட அமையும், அது உங்கள் கனவில் வரும் பொருளை பொறுத்து.

இன்றைய பதிவில் நெய் கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி தான் பார்க்க போகின்றோம்.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..!

நெய் கனவில் வந்தால் என்ன பலன் | Ghee Kanavil Vanthal Enna Palan:

இப்பகுதியில் மிக விரிவாக neiyai kanavil kandal அதாவது நெய் கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.

Nei Kanavu Palan-நெய் பொதுவான கனவுப்பலன்கள்

பொதுவாக நெய்யை நீங்கள் கனவில் கண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்கை சிறப்பாக இருக்கப்போகிறது என்று அர்த்தம். நெய் எதை உணர்த்துகிறது என்றால்

  • செல்வவளம்
  • புதிய இலக்கை அடைய போகின்றீர்கள்.
  • கடந்த கால முடிவை எண்ணி வருந்துவது.
  • யாரோ ஒருவர் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று உணரவிருப்பது.
  • உறவினர்களிடம் இருந்து விலக நினைப்பது.
  • ஆன்மீக அறிவை பெற போகின்றீர்கள்.

இதுவே நெய்யை கனவில் கண்டால் நடக்கும் பொது பலன்கள் ஆகும்.

Ghee in Dream | நெய்யைக் கனவில் கண்டால் என்ன பலன்

அதிகளவு நெய் கனவில் கண்டால்:

நெய்யைக் கனவில் கண்டால் என்ன பலன்

உங்கள் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் அனைத்தும் நன்மை முடியும் என்பதையும், நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ போகின்றீர்கள் என்றும், உங்களது உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பதையும் மற்றும் பண லாபத்தை பற்றியும் குறிக்கின்றது.

நெய் பார்ப்பது போல் கனவு கண்டால்:

நீங்கள் நெய்யை பார்ப்பது போல் கனவு கண்டீர்கள் என்றால் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ போகிறீர்கள் என்றும், நிலையான மகிழ்ச்சியான வாழ்வு அமைய போகின்றது என்பதையும் குறிக்கும்.

நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாறும் அதிசய கோவில் பற்றி தெரியுமா.?

வெள்ளை நெய்யை கனவில் கண்டால்:ghee dream in tamil

ஒருவேளை நீங்கள் வெள்ளை நெய்யை கனவில் கண்டீர்கள் என்றால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதையும், நல்ல அறிவு உள்ளவராக இருப்பதால் அனைவரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருப்பீர்கள் என்று உணர்த்துகின்றது.

திருமணமாகாதவர்கள் நெய்யை கனவில் கண்டால்:

திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் நெய்யை கனவில் கண்டால் உங்களுக்கு நல்ல சந்தோஷமான, நிலையான மற்றும் நீண்ட கால வாழ்கை அமைய போகின்றது என்று அர்த்தம்.

மஞ்சள் நெய்யை கனவில் கண்டால்:

ghee dream in tamil

நீங்கள் நல்ல மஞ்சள் நிறமுள்ள பசுநெய்யை உண்பது போல் கனவு கண்டால், உங்களுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் இருந்தால் அதிலுருந்து ஆரோக்யம் பெறுவீர்கள் என்பதனை உணர்த்துகின்றது.

இந்த பதிவின் மூலம் நீங்கள் நெய் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை நன்கு உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

காபியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement