Nij Automotive Accelero R14 Price in India
வாகனம் என்பது நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தேவைப்படும் ஒன்று ஆகும். அந்த வகையில் பார்த்தால் சைக்கிள், பஸ், பைக் மற்றும் கார் என இவை அனைத்துமே வாகனமாக தான் இருக்கிறது. இவற்றில் பல வகைகளும் இருக்கிறது. இதன் படி பார்த்தால் பஸ் என்பது பொதுவான ஒன்றாக இருப்பதனால் பெரும்பாலும் கார் மற்றும் பைக்கினை தான் விரும்புகிறார்கள். அதிலும் பைக் தான் தற்போதைய ட்ரெண்டிங்காக இருக்கிறது. அதனால் ஸ்கூட்டர், மற்றும் பைக் என இந்த இரண்டினை தான் மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள். இத்தகைய முறையில் ஒரு படிக்கு மேலே இப்போது பெட்ரோல் வசதி இல்லாமல் சார்ஜிங் முறையில் பெரும்பாலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் விரும்புகிறார்கள். எனவே இன்றைய பதிவில் Nij Automotive Accelero R14 என்ற ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
NIJ ஆட்டோமோட்டிவ் ஆக்சிலரோ R14 ஸ்கூட்டர் பற்றிய விவரம்:
மற்ற ஸ்கூட்டர்கள் மத்தியில் பார்க்கும் போது இந்த ஸ்கூட்டர் அழகாகவும், வாடிக்கையாளரை கவரும் விதமாகவும் பல வண்ணங்களில் அழகாக இருக்கிறது. இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்கம் மோட்டார் 250W மின்சார மோட்டார் ஆகும்.
மேலும் இதில் Lithium Ion என்ற பேட்டரி மூலம் 1.54 Kwh பேட்டரி திறன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் டயர் அளவு என்பது முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டிலும் 3 முதல் 10.00 அளவில் இருக்கிறது.
- சார்ஜிங் முறை: 3 முதல் 4 மணி நேரம்
- எரிபொருள்: மின்சாரம்
- செல்லும் தூரம்: 180 கிலோ மீட்டர்
- அமரும் இருக்கை: ஒன்று
- மோட்டார் வகை: BLDC
- ஸ்டார்ட் செய்யும் முறை: பட்டன்
- ஹெட் லைட்: LED
- தரநிலை: 12 டிகிரி
ஸ்கூட்டரின் விலை எவ்வளவு..?
இதனுடைய மொத்த கர்ப் எடை என்பது 86 கிலோ ஆகும். மேலும் இதனுடைய உயரம் 1110 மில்லி மீட்டர், அகலம் 690 மில்லி மீட்டரிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதனுடைய விலை:
இந்தியாவில் இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலையாக 49,731 ரூபாய் முதல் தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது சிவப்பு, கருப்பு, வெள்ளை, கிரே, நீலம் மற்றும் அடர் சிவப்பு என இத்தகைய நிறங்களில் கிடைக்கிறது.
பைக் வாங்கணும்னு நினைக்கிறவுங்க கூட இந்த ஸ்கூட்டர் வந்த உடனே வாங்கிடுவாங்க.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |