Nila Nila Odi Vaa Lyrics in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே நமது குழந்தைகளை மிகவும் மகிழ்ச்சியாக மற்றும் மிகவும் அறிவாளியாக வளர்க்கவேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். அதனால் நமது குழந்தைக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். அதேபோல் அவர்களின் அறிவுத்திறனை வளர்பதற்கு உதவும் அனைத்து தகவல்களையும் கற்று தருவதற்கு நினைப்போம்.
அதனால் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் தேடி தேடி கற்று தருவோம். அப்படி நாம் என்னதான் அவர்களுக்கு கஷ்டப்பட்டு கற்றுத்தந்தாலும் அவர்கள் அதனை ஆர்வமாக கற்று கொண்டால் மட்டுமே அவர்களின் மனதில் அது நிலைத்து நிற்கும். அதற்கு குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தவாறு பாடல் போல் கற்று தரவேண்டும். அப்படி குழந்தைகளுக்கு மிக மிக அதிக அளவு பிடித்த ஒரு பாடலான நிலா நிலா ஓடி வா பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். சரிவாங்க பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
நிலா நிலா ஓடி வா பாடல் வரிகள்
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே
பட்டம் போலே பறந்து வா
பம்பரமாய் சுற்றி வா
எனது இந்தியா தேசபக்தி பாடல் வரிகள்
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே
பட்டம் போலே பறந்து வா
பம்பரமாய் சுற்றி வா
நிலா நிலா ஓடி வா பாடல் வரிகள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |