Ninaividam Veru Peyargal in Tamil
பொதுவாக நாம் பள்ளி படிக்கும் காலத்தில், கல்லூரி படிக்கும் காலத்தில், வேலை புரியும் இடத்தில் மற்றும் வீட்டிற்கு அருகில் என இதுபோன்ற இடங்களில் எல்லாம் பல வகையான மனிதர்களை சந்தித்து இருப்பார்கள். இவ்வாறு நாம் சந்தித்து இருக்கும் மனிதர்கள் அனைவருடனும் நாம் இயல்பாக பேசுவதோ அல்லது சிரிப்பதோ கிடையாது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் நெருக்கமானவர்கள் என்று சிலர் இருப்பார்கள். ஆகவே அவர்களுடன் தான் நெருக்கமாக பழகுவார்கள். இவ்வாறு நாம் பழகும் ஒருவர் நம்முடன் இல்லை என்றாலோ அல்லது வேறு இடத்திற்கு சென்றாலோ அவர்களின் நினைவானது நமக்கு இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே இவ்வளவு தூரம் நாம் பேசிக்கொண்டிருக்கும் நினைவு என்று சொல்லிற்கும் நாம் கேள்வி பட்டிருக்கும் நினைவிடம் என்ற சொல்லிற்கும் ஒரு சில பொதுவான அர்த்தங்கள் ஆனது ஒத்து போகும் அளவில் இருக்கிறது. ஆகவே இன்று நினைவிடம் என்ற சொல்லிற்கான வேறு பெயர்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நினைவிடம் வேறு சொல்:
- நினைவுச் சின்னம்
- நினைவகம்
- நினைவாலயம்
- நீத்தார்நினைவு
- கல்லறை
- சமாதி
மேலே சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் அனைத்தும் நினைவிடம் என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் ஆகும்.
நினைவிடம் in English:
ஆங்கிலத்தில் நினைவிடம் என்பதற்கு Memorial என்பது அர்த்தம் ஆகும்.
நினைவு வேறு சொல்:
நாம் அடிக்கடி நினைவு என்ற சொல்லினை பயன்படுத்தி இருப்போம். ஆனால் இந்த சொல்லுக்கு இவற்றை தவிர வேறு பெயர்கள் என்ன இருக்கிறது என்றும் அப்படி என்றால் என்ன என்பதையும் தெரிந்து இருக்க மாட்டோம்.
ஆகவே நினைவு என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இவை அனைத்தும் அடங்கும்.
- மனதின் எண்ணங்கள்
- மறக்காமல்
- மனதில் தோன்றும்
நினைவு in English:
நினைவு என்ற சொல்லுக்கு சரியான ஆங்கிலச்சொல் Remember என்பது ஆகும்.
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன |
நிலா வேறு பெயர்கள் |
கிளி வேறு பெயர்கள் |
யானை வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |