NLC Full Form in Tamil | NLC என்பதன் விரிவாக்கம் தமிழில்..!

Advertisement

NLC Full Form in Tamil

பொதுவாக நாம் ஒருநாளைக்கு நிறைய புது புது விஷயங்களை பற்றி கேள்வி படுகின்றோம். அதுமட்டும் இல்லாமல் நிறைய செய்திகளை பற்றியும் படித்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் பார்த்தால் அன்றாட வாழ்க்கையில் நாம் சில வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருப்போம். ஆனால் அதற்கான முழு விரிவாக்கம் என்பது தெரியாமல் இருக்கும். இதனை தான் நாம் ஆங்கிலத்தில் அப்சர்வேஷன் என்று கூறுவோம். அதாவது முழு வார்த்தையினை சுருக்கமாக கூறும் முறையினை இவ்வாறு அழைக்கப்படுகிறது. இத்தகைய முறையின் படி பார்த்தால் ஆங்கிலத்தில் நாம் சுருக்கமாக கூறும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்பது வெவ்வேறு உள்ளது. அந்த வகையில் இன்று NLC என்பதன் விரிவாக்கம் என்ன என்று பதிவை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

NLC என்பதன் விரிவாக்கம்:

NLC- Neyveli Lignite Corporation என்பது முழு விரிவாக்கம் ஆகும். மேலும் இது தமிழில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த NLC நிறுவனம் ஆனது 1956-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மாவட்டத்தில் நிறுவபட்டது.

என் எல் சி என்றால் என்ன..?

என் எல் சி என்பது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகும். மேலும் NLC என்பது மின்சாரம் உற்பத்தி மற்றும் இந்தியாவில் அரசுக்கு சொந்தமான லிக்னைட் சுரங்க நிறுவனம் எனப்படும்.

இந்த NLC ஆனது இந்திய அரசு நிலக்கரி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டிற்கு கீழே இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

அதேபோல் இந்த நிறுவனம் ஆனது 30 மில்லியன் டன் லிக்னைட்டை உற்பத்தியை உள்ள பர்சிங்சாரில் உள்ள திறந்தவெளி சுரங்கங்களில் உற்பத்தி செய்கிறது.

மேலும் இதனுடைய கூட்டு முயற்சியினால் 1000 மெகாவாட் அனல் மின் நிலையமானது உள்ளது.

 LLB என்பதன் தமிழ் விரிவாக்கம் 

RIP Full Form in Tamil

MLA Full Form in Tamil

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement