வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நவம்பர் மாத முக்கிய தினங்கள் மற்றும் விரத தினங்கள்

Updated On: October 29, 2025 12:34 PM
Follow Us:
november month important days in tamil
---Advertisement---
Advertisement

நவம்பர் மாதம் முக்கிய தினங்கள் மற்றும் விரதங்கள்

பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு என்பது இருக்கும். அது போல இந்துக்கள்  முறையில் நிறைய பண்டிகைகளும், விரதங்களும் இருக்கும். அதனை முன்னாடியே அறிந்து கொள்வதன் மூலம், எந்த பண்டிகையும் மிஸ் செய்ய மாட்டோம். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளை கீழே பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். 

நவம்பர் மாத விரத தினங்கள் 2025:

தேதி  விரதம் 
நவம்பர் 1 ஏகாதசி 
நவம்பர் 3 பிரதோஷம் 
நவம்பர் 5 பெளர்ணமி 
நவம்பர் 6 கார்த்திகை 
நவம்பர் 08 சங்கடஹர சதுர்த்தி 
நவம்பர் 15, 16 ஏகாதசி 
நவம்பர் 17 பிரதோஷம் 
நவம்பர் 18 மாத சிவராத்திரி 
நவம்பர் 19 அமாவாசை 
நவம்பர் 24 சதுர்த்தி 
நவம்பர் 26 சஷ்டி, திருவோணம் 

நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2025:

            தேதி                                                             முக்கிய தினம் 
1 நவம்பர்
உலக சைவ தினம்
1 நவம்பர்
தீபாவளி
1 நவம்பர்
அனைத்து துறவிகள் நாள்
1 நவம்பர்
ராஜ்யோத்சவா நாள் (கர்நாடகா உருவான நாள்)
2 நவம்பர்
அனைத்து ஆன்மாக்களின் நாள்
3 நவம்பர்
சகோதரர் டூஜ்
5 நவம்பர்
உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
6 நவம்பர்
போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம்
7 நவம்பர்
குழந்தை பாதுகாப்பு தினம்
7 நவம்பர்
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
9 நவம்பர்
இக்பால் தினம்
9 நவம்பர்
சட்ட சேவைகள் தினம்
10 நவம்பர்
அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம்
11 நவம்பர்
போர் நிறுத்த நாள் (நினைவு நாள்)
11 நவம்பர்
தேசிய கல்வி தினம்
11 நவம்பர்
உலக பயன்பாட்டு தினம் 
12 நவம்பர்
உலக நிமோனியா தினம்
13 நவம்பர்
உலக கருணை தினம்
14 நவம்பர்
உலக சர்க்கரை நோய் தினம்
14 நவம்பர்
குழந்தைகள் தினம்
15 நவம்பர்
குருநானக் ஜெயந்தி
16 நவம்பர்
சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம்
17 நவம்பர்
தேசிய வலிப்பு தினம்
19 நவம்பர்
சர்வதேச ஆண்கள் தினம்
19 நவம்பர்
உலக கழிப்பறை தினம்
20 நவம்பர்
உலகளாவிய குழந்தைகள் தினம்
20 நவம்பர்
ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம்
21 நவம்பர்
உலக தொலைக்காட்சி தினம்
21 நவம்பர்
சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம்
25 நவம்பர்
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
26 நவம்பர்
இந்திய அரசியலமைப்பு தினம்
29 நவம்பர்
பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச ஒற்றுமை தினம்
30 நவம்பர்
செயின்ட் ஆண்ட்ரூ தினம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now