அக்டோபர் மாத முக்கிய விசேஷ மற்றும் விரத நாட்கள் 2024.!

Advertisement

October Month Special Days 2024 in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அக்டோபர் மாதத்தில் வரக்கூடிய முக்கிய முக்கிய விசேஷ மற்றும் விரத நாட்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். அக்டோபர் மாதத்தில் அதிக விடுமுறை நாட்கள் வரும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, நவராத்திரி மற்றும் தீபாவளி என பல்வேறு பண்டிகை நாட்கள் வருகிறது. எனவே, பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை அனைவரும் அக்டோபர் மாதம் என்றாலே சந்தோசமாக தான் இருக்கிறார்கள்.

எனவே, இந்த நாள் எல்லாம் எப்போது வருகிறது என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் October Month Special Days 2024 in Tamil பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

அக்டோபர் மாதம் 2024 அரசு விடுமுறை நாட்கள்..

அக்டோபர் மாத முக்கிய விசேஷ மற்றும் விரத நாட்கள் 2024:

விசேஷ நாட்கள் 2024:

தேதி  கிழமை  விசேஷ நாட்கள் 
அக்டோபர் 02 புதன் மகாளய அமாவாசை,காந்தி ஜெயந்தி
அக்டோபர் 03 வியாழன் நவராத்திரி ஆரம்பம்
அக்டோபர் 11 வெள்ளி சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை
அக்டோபர் 12 சனி விஜயதசமி
அக்டோபர் 31 வியாழன் தீபாவளி பண்டிகை

விரத நாட்கள் 2024:

விரதங்கள்  தேதி  கிழமை 
அமாவாசை அக்டோபர் 02 புதன்
பெளர்ணமி அக்டோபர் 17 வியாழன்
கிருத்திகை அக்டோபர் 19 சனி
திருவோணம் அக்டோபர் 12 சனி
ஏகாதசி அக்டோபர் 13 மற்றும் அக்டோபர் 28 ஞாயிறு மற்றும் திங்கள்
சஷ்டி அக்டோபர் 08 மற்றும் அக்டோபர் 22 செவ்வாய் மற்றும் செவ்வாய்
சங்கடஹர சதுர்த்தி அக்டோபர் 20 ஞாயிறு
சிவராத்திரி அக்டோபர் 30 புதன்
பிரதோஷம் அக்டோபர் 15 மற்றும் அக்டோபர் 29 செவ்வாய் மற்றும் செவ்வாய்
சதுர்த்தி அக்டோபர் 06 ஞாயிறு

அஷ்டமி,நவமி மற்றும் கரி நாட்கள் 2024:

திதி தேதி  கிழமை 
அஷ்டமி அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 24 வியாழன் மற்றும் வியாழன்
நவமி அக்டோபர் 11 மற்றும் அக்டோபர் 25 வெள்ளி மற்றும் வெள்ளி
கரி நாட்கள் அக்டோபர் 02, அக்டோபர் 15 மற்றும் அக்டோபர் 22 புதன், செவ்வாய் மற்றும் செவ்வாய்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement