சொந்த வீடு VS வாடகை வீடு
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட என்ற ஆசை இருக்கும். சொந்த வீடு இருப்பவர்களுக்கு நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வீட்டை பற்றிய பலருக்கும் பல விதமாக இருக்கிறது. இந்த பதிவில் சொந்த VS வாடகை வீடு எது சிறந்தது என்று தெரிந்து கொள்வோம்.
சொந்த வீடு VS வாடகை வீடு:
சொந்த வீடு:
சொந்த வீடு ஒரு நல்ல முதலீடு எப்படியென்றால் நாட்கள் ஆக ஆக வீட்டின் மதிப்பு அதிகரிக்கும். அதற்கு வீடு வாங்கும் ஏரியாவை பார்த்து வாங்க வேண்டும்.
சொந்த வீடு நமக்கு என்ற பெருமையும் நிம்மதியும் கிடைக்கும்.
சொந்த வீட்டை சரியாக பராமரிக்க வேண்டும். சரியாக பராமரிக்கவில்லை என்றால் நமக்கு தான் நஷ்டம். சொந்த வீட்டிற்கு வீட்டு வரி, தண்ணீர் பில் போன்று கட்ட வேண்டியிருக்கும்.
வாடகை வீடு:
வாடகை வீடு எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். எடுத்துக்காட்டாக நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிறது என்றால் அந்த இடத்திற்க்கு நீங்கள் ஈசியாக மாறலாம்.
வாடகை வீட்டுக்கு செல்லும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் இடம், மற்றும் வீடு பிடித்திருந்தால் உடனே போகிடலாம். சொந்த வீடு அப்படியில்லை நிறைய பிராசஸ் இருக்கும்.
வீடு, நிலம் மற்றும் சொத்து போன்றவை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை.!
வீடு அழகாக இருக்கும், இடமும் அழகாக இருக்கும் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அந்த வீட்டை வாங்க வேடனும் என்று நினைத்தால் பணம் நிறைய வேண்டும். அதுவே வாடகை கொடுத்து அந்த வீட்டில் இருந்து கொள்ளலாம்.
வீட்டை பராமரிக்க வேண்டும் என்ற டேஷன் இருக்காது. அதை வீட்டு ஓனர் பார்த்து கொள்வார்கள்.
வாடகை வீட்டில் தொடர்ந்து வாடகை செலுத்தி வந்தாலும் நம்ம வீடு அல்ல. மேலும் வாடகை வீட்டில் இருக்கும் போது நீங்கள் வேறு வீட்டிற்கு செல்லும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்ல வாகனங்கள் மற்றும் பணம் செல்வாகிறது.
சொந்த வீடு வாங்க வேண்டுமா.? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |