பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்..!
ஹாய் பிரண்ட்ஸ்.. இன்றைய பதிவு பட்டா வாங்க நினைக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இன்றைய பதிவில் பட்டா வாங்க தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க நண்பர்களே..
பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்:
பட்டா வாங்க தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் பட்டா மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னவென்றால்.. மக்கள் ஏற்கனவே மனையோ அல்லது இடமோ வாங்கிருந்தால் பட்டா மிக முக்கியம். அவ்வாறு வாங்கிய சொத்துக்களை நாம் முறையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது பட்டா வாங்குவதற்கு முன்னரே அவ்விடத்தில் எந்த ஒரு வில்லங்கமும் இல்லை என உறுதி செய்த பின்னர் தொடங்கவும். அதற்கு பின் உங்கள் குடும்ப அட்டை சொத்து பெயர் மாறாமல், வீடு ரசீது, மின்சார கட்டணம் ரசீது இவை எல்லாம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- குடும்ப அட்டை
- வீடு ரசீது
- மின்சார கட்டணம் ரசீது
இந்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்றால் சார் பதிவாளர் சென்று உங்கள் ஆவணக்களை எடுத்து கொள்ளுங்கள்.
தொடர்புடைய பதிவுகள் |
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன? |
பட்டா எண் அறிவது எப்படி? |
ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? |
பட்டா சிட்டா ஆன்லைன்..! |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |