பயம் வேறு சொல் | Payam Veru Sol in Tamil..!

Advertisement

பயம் வேறு சொல் | Payam Veru Sol in Tamil..!

மனிதனாக பிறந்த நாம் அனைவரும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அதேபோல் என்றும் மகிழ்ச்சியாகவும் இருப்பது இல்லை. அதாவது இன்பம், துன்பம், பயம், அச்சம், மடம், ஞானம் என இவற்றை எல்லாம் நம்முடைய சூழலுக்கு ஏற்றவாறு தன்னை அறியாமலே ஏற்படும் ஒரு உணர்ச்சி பூர்வமான செயலாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இத்தகைய பண்புகள் அனைத்தும் நமக்கு காணப்பட்டாலும் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக சொற்களில் கூறுகிறார்கள். அப்படி பார்த்தால் இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம் என ஒரே ஒரு சொல்லுக்கு எண்ணற்ற வேறு சொற்கள் காணப்படுகிறது. ஆனால் நமக்கு தான் அவற்றை எல்லாம் சரியாக தெரிவது இல்லை. அதனால் இன்று நாம் பயம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பயம் வேறு சொல்:

  • அச்சம்
  • பீதி
  • வெருள்
  • திகில்
  • கிலி
  • மருள்
  • மிரட்சி
  • வெருவு
  • மருட்சி

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து சொற்களும் பயம் என்பதன் வேறு சொல்லாகும்.

பயம் என்றால் என்ன..?

பயம் என்பது நம்மை அறியாமலே நமக்குள் தோன்றும் ஒரு விதமான உணர்ச்சி ஆகும். அதாவது ஆபத்தில் இருப்பதற்கான அச்சுறுத்தல் அல்லது வலி இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு நடக்கும் போதோ அல்லது அதனை நாம் நேரில் பார்க்கும் போதோ தோன்றும் ஒரு விதமான உணர்ச்சி ஆகும். இதுவே பயம் என்பதற்கான வரையறை ஆகும்.

எடுத்துக்காட்டாக:

இரவில் ரோட்டில் நடந்து செல்லும் போதும் யாரும் இல்லாமல் தனியாக நடந்து செல்லும் காரணத்தினால் தன்னை அறியாமலே பயம் ஏற்படுகிறது.

பயம் எதிர்ச்சொல் என்ன:

  1. பாதுகாப்பு
  2. அமைதி
  3. உறுதி
  4. அச்சமின்மை
  5. தைரியம்
  6. சமாதானம்
  7. வீரம்
  8. நம்பிக்கை

இத்தகைய சொற்கள் அனைத்தும் பயம் என்ற சொல்லுக்கான எதிர்சொல் ஆகும்.

பயம் Meaning in English:

தமிழில் சொல்லப்படும் பயம் என்பதற்கான ஆங்கிலச்சொல் Fear என்பது ஆகும்.

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. 
கதிரவன் வேறு பெயர்கள்..
உலகம் வேறு பெயர்கள்
கடலுக்கு வேறு பெயர் என்ன
நிலா வேறு பெயர்கள்
கிளி வேறு பெயர்கள்
யானை வேறு பெயர்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement