பிளாட்டினம் இன்றைய விலை | Platinum Rate 2025
Platinum Rate Today / பிளாட்டினம் விலை நிலவரம்: தங்கத்தை விட விலை அதிக மதிப்புள்ள உலோகமாய் திகழ்வது பிளாட்டினம். பிளாட்டினமானது நல்ல உறுதி கொண்ட நகையாகவும், எளிதில் தேய்மானம் அடையாமலும் இருக்கும். இதன் பொலிவு எப்போதும் ஒரே மாதிரியாக பளபளப்பு தன்மை கொண்டதாக இருக்கும். இத்தகைய சிறப்பு மிக்க பிளாட்டினம் உலகம் முழுவதும் மிக குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. குறைந்த அளவிலே கிடைப்பதால் தான் இதன் விலை அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் தமிழகத்தில் இன்றைய பிளாட்டினம் விலை (Platinum Rate Today) நிலவரம் எப்படி உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
சென்னையில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம்:
Platinum Rate Today |
கிராம் |
இன்று |
நேற்று |
தினசரி விலை மாற்றம் |
1 கிராம் |
₹ 3,296 |
₹ 3,296 |
₹ 0 |
8 கிராம் |
₹ 26,368 |
₹ 26,368 |
₹ 0 |
கடந்த சில நாட்களில் சென்னை பிளாட்டினம் விலை நிலவரம் (10 கிராம்):
தேதி |
10 கிராம் விலை |
18.01.2025 |
₹ 32,960 |
17.01.2025 |
₹ 32,960 |
13.01.2025 |
₹ 33,040 |
11.01.2025 |
₹ 33,040 |
10.01.2025 |
₹ 32,480 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today useful information in tamil |