Pongal வாழ்த்துக்கள் 2025

Advertisement

Pongal Wishes 2025 | பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2025

Pongal wishes quotes:- தமிழர் திருநாளான பொங்கல் திருநாள்! உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாள். பொங்கல் திருநாளான அன்று உங்கள் அன்புக்குரியவரியவர்களுக்கு வாழ்த்துக்களை பறிமாறி ஆனந்தம் கொள்ளுங்கள்.

இதனை உழவர் திருநாள் என்றும் அழைக்கலாம். உழவர் திருநாளாம் பொங்கல் பெருநாளை அனைத்து தமிழ் மக்களும் தமிழர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இந்த வருடம் (ஜனவரி 14, 2025) மலர்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரியன் பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதனும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்த நாள் போற்றப்படுகிறது.

இந்த இனிய நாளில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து மெசேஜில் தங்களுடைய பொங்கல் வாழ்த்து 2025 புகைப்படங்களை அனுப்பி மகிழ… இங்கு பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை (Pongal Wishes Quotes 2025) கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். உழவனுக்கு ஒரு திருநாளாம் உலகம் போற்றும் நன்னாளாம் சூரியனை வணங்கிவிட்டு சுருக்கு பையில் காசு எடுத்து தித்திக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தைப் பொங்கல் வாழ்த்து வரிகள் | Thai Pongal Wishes in Tamil Text

Pongal Quotes in Tamil:

பானை பொங்கி
மகிழ்ச்சி பொங்க
பொங்கல் வருது…!
பொங்கலோ…! பொங்கல்…!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Pongal Quotes in Tamil

Pongal Wishes Quotes in Tamil:

அனைவர் இல்லத்திலும்
ஒற்றுமையும் மகிழ்ச்சியும்
பொங்க இறைவனை
வணங்குவோம் இனிய
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Pongal Wishes Quotes in Tamil

Pongal Vazhthukkal in Tamil:

Pongal Wishes Quotes 2023

Pongal Wishes Quotes 2025:

Pongal Wishes 2022 in Tamil

New Pongal Mehndi Design

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2025:-

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2022

Pongal Wishes in Tamil Words 2025

வருகிறது புது பொங்கல் வளம் தரும் தை பொங்கல் காளைகள் சீறிப்பாய காத்துக்கிடக்கு வாடி வாசல் அரிசி மாவில் கோலமிட்டு ஜொலிக்கிறது வீடு வாசல்

Pongal Valthukkal 2025 Image Download:-

pongal valththukkal in tamil

Pongal Wishes 2025:- 

Pongal Wishes 2022

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்! | Mattu Pongal Wishes in Tamil

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2025:

Pongal Wishes 2022 tamil

Pongal Wishes 2025:-

Pongal Wishes 2022

Pongal Wishes 2025 in Tamil:-

Pongal Wishes 2022

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2025:-

pongal valthukkal 2022

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2025:-

pongal valthukkal 2022

pongal valthukkal 2025:-

pongal valthukkal 2022

Pongal Wishes Quotes 2025:-

pongal valthukkal 2022

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2025:-

பொங்கல் வாழ்த்துக்கள் 2022

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2025:-

Pongal Valthukal 2022

 Pongal Wishes Quotes 2025:-

Pongal Wishes 2022 in tamil

Pongal Wishes Quotes 2025 

Pongal Wishes 2022

Pongal Wishes Quotes 2025- பொங்கல் வாழ்த்துக்கள் 2025:-

pongal wishes 2022

மேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2025 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pongal Wishes Images in Tamil 2025

 

Advertisement