பூர்வீக சொத்தில் உயில் எழுத முடியுமா.? முடியாதா.?

Advertisement

பூர்வீக சொத்தில் உயில் எழுத முடியுமா.?

சொத்து பற்றிய விஷயங்களை மற்றவர்களிடம் பேசும் போது அவர்கள் இல்லை உனக்கு சொத்தில் உரிமை இருக்காது, அல்லது அந்த சொத்து உனக்கு கிடைக்காது என்று சொல்லி விட்டால் அவ்வ்ளவு தான் அவர்களிடம் ஒரு போரே நடக்கும். எப்படி சொன்னீர்கள் என்று அவர்களிடம் சண்டை இடுவார்கள். வீட்டில் எவ்வளவு தான் உனக்கு ஒன்றென்று அண்ணன் தம்பி ஓடி வந்தாலும் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தாலும் சொத்து என்றால் வீட்டில் பெரிய பிரச்சனையாக இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் பூர்வீக சொத்தில் உயில் எழுத முடியுமா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பூர்வீக சொத்தில் உயில் எழுத முடியுமா.?

பூர்வீக சொத்தில் உயில் எழுத முடியுமா

பூர்வீக சொத்து என்பது அதிலே பதில் இருக்கிறது அதாவது பூர்வீகம் என்பது காலம் காலமாய் இருப்பது. அது போல தான் பூர்வீக சொத்து என்பது காலம் காலமாய் பயன்படுத்தி வருவதை தான் பூர்வீக சொத்து என்று அழைக்கிறோம்.

ஒரு வீட்டில் தாத்தா பாட்டி இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அவருக்கு ஒரு மகன் மட்டுமே இருக்கிறார், ஆனால் தாத்தா உயில் எழுதி வைக்கவில்லை என்றால் நேரடியாக வாரிசு அடிப்படையில் பிள்ளைக்கு கிடைக்கும்.

உங்களிடம் பூர்வீகம் சொத்து இருந்து அதனை தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி அதில் பெயர் மாற்றம் ஏதும் செய்யாமல் இருந்தால் அவை பூர்வீக சொத்தாகும்.

பூர்வீக சொத்தை நேரிடையாக உயில் எழுத முடியாது. பூர்வீக சொத்தை உங்களின் பெயருக்கு மாற்ற வேண்டும். அதன் பிறகு நீங்கள் உயில் எழுத முடியும். 

குறிப்பாக யார் உயில் எழுத போகிறாரோ அவரின் பெயரில் பூர்வீக சொத்து இருக்க வேண்டும்.

அப்பா சொத்து மகனுக்கா.. மகளுக்கா. யாருக்கு சொந்தம்
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..
பூர்வீக சொத்து என்றால் என்ன.. பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement