வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Instagram-ல் உங்களது நண்பர்களுடன் விளையாட சில Prank Msg-ஸ்

Updated On: January 26, 2024 1:43 PM
Follow Us:
Prank messages for instagram for friends on friends
---Advertisement---
Advertisement

Instagram-ல் நாம் அனுப்பிய Msg-ஐ பார்க்க வைக்க சில Tricks!

யாரேனும் Smart Mobile பயன்படுத்திகிறார்கள் என்றால் அவர்களிடத்தில் கண்டிப்பா Instagram-ஆனது இருக்கும். சில பேர் முழுவதுமாக Instagram-ல் மூழ்கி இருப்பார்கள். இருப்பினும் அவர்களின் நண்பர்கள் அனுப்பும் message-களுக்கு அவர்களால் reply கூட செய்ய முடியாது, ஏனென்றால் அந்த அளவிற்கு Instagram-ல் பிஸியாக இருப்பார்கள். நமது நண்பர்கள் நமக்கு reply செய்யவில்லை என்றால் நமக்கு மிகவும் கோவம் வரும். நமக்கு மட்டும் தான் reply பண்ண மாற்றார்களோ என்று நினைக்க கூடும். Message-ல் முக்கியமான விஷயங்கள் கூட இருக்கலாம், அப்படிப்பட்ட Message கூட பார்க்கவில்லை என்றால் நமக்கு இன்னும் கோவமாகத்தான் வரும்.

இனி உங்களது நண்பர்கள் உங்கள் Instagram Message-ஐ பார்க்க சில Prank Msg-ஸ் tricks கீழே கொடுத்துள்ளோம், இதனை பயன்படுத்தி உங்களது Message-க்கு reply செய்யவையுங்கள். இதுவும் நல்ல ஜாலியாக தான் இருக்கும்.

Short Prank Messages for Instagram for Friends

உங்களது Instagram பக்கத்தில், உங்களது நண்பர்களுக்கு கீழ் உள்ளவாறு message செய்து பாருங்கள், உடனே அவர் உங்களது msg-ஐ பார்த்துவிடுவார்.

“100+New Messages”

Prank Messages for Instagram for Friends on Friends

Reacted type செய்து ஒரு எமோஜி போட்டு அதோட to your me போடுங்க அதாவது

“Reacted 🤣to your me”

Funny Prank Messages for Instagram for Friends

இந்த மாதிரி Instagram-ல் prank messages அனுப்பி பாருங்கள் உங்களது நண்பர்களிடமிருந்து  உடனே reply வந்துவிடும்.

“Mentioned you in their story 🤣”

Prank Messages for Friends

நார்மலா இப்புடி நம்ம type பண்ணி சென்ட் பண்ணோம்னா, என்னடா

“Typing…..”

Prank Messages for Instagram for Friends

ஆஹா நம்மோட msg எதுக்கோ reply வந்திருக்கின்றதென்று உடனே வந்து பார்ப்பார்கள், ஆனால் நமக்கு தெரியாது அது அவர்களை ஏமாற்ற நாம் செய்யும் யுக்தி என்று.

“Like a Message”

இந்தமாதிரி Prank Message பண்ணி உங்க friends-ஆ ஏமாத்துங்க நல்ல ஜாலிய இருக்கும், அவங்களும் இதே மாதிரி அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு அனுப்புவாங்க.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now