பழமொழி தமிழ் மற்றும் ஆங்கிலம் | Proverbs in English and Tamil

Advertisement

பழமொழி தமிழ் மற்றும் ஆங்கிலம் | Proverbs in English For Students With Meaning in Tamil

இன்றைய பதிவு ஒரு சில வரிகளில் நிறைய அர்த்தங்களை உள்ளடக்கிய பழமொழிகளை பற்றிய பதிவு தான் இது. பொதுவாக வீட்டில் நாம் எது பேசினாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அதற்கு ஏற்றது மாதிரி பழமொழி சொல்லி நகைச்சுவை போல் பேசுவார்கள். அதேபோல் நிறைய அர்த்தம் உள்ள பழமொழிகள் சொல்லியும் நாம் கேட்டிருப்போம். அந்த காலத்தில் இது மாதிரி பேசியும் மற்றவர்களை திட்டும் பழக்கம் நிறைய திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். அதேபோல் நாம் அதில் நன்மைகளும் நிறைய தெரிந்து கொள்ளலாம். ஆகவே இந்த பதிவின் வாயிலாக நிறைய பழமொழிகளை பற்றி பார்க்கலாம்.

Proverbs in English and Tamil for Students:

அச்சத்தில் காதுகள் கூர்மையானவை Fear has a quick ear
அச்சத்திற்கு மருந்தில்லை here is no medicine for fear
செல்வம் கவலையும் அச்சமும் கொண்டு வரும் Riches bring care and fea
ஒரே சமயத்தில் முன்னுக்குப் பின் முரணாய்ப் பேசாதே Never blow hot and cold in the same breath
தன்னை ஆளத் தெரியாதவன் பிறரை ஆள முடியாது He is not fit to command others that cannot command himself
அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும் Authority shows the man
உன் அதிர்ஷ்டம் உனக்கு தெரியாது You never know your luck
அவசரப்பட்டு அடியெடுத்து வைப்பது ஆகாது It is the pace that kills
அதிர்ஷ்டக்காரனுக்கு ஆலோசனை தேவை இல்லை. Lucky man needs no counsel
அதிகச் சேறு எறிந்தால் தான் ஒன்றிரண்டு ஒட்டாதிரா Throw dirt enough and some will stick

பழமொழி தமிழ் மற்றும் ஆங்கிலம்:

பரமசிவன் தலையில் இருந்தால் பாம்பும் கருடா சௌக்கியமா என்று கேட்கும் Call the bear uncle till you are safe across the bridge
பலர் அழைக்கப்படுகிறார்கள் சிலரே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் Many are called but few are chosen
சிந்திய பாலுக்கு ஒப்பாரி வைக்காதே Do not cry over spilt milk
ஒரு கண்ணால் அழு மறு கண்ணால் சிரி To cry with one eye and laugh with the other
பலருக்கு அழைப்பு சிலருக்கே தேர்வு Many are called but few are chosen
குறுகிய அறிமுகம் வருந்தவைக்கும் Short acquaintance brings repentance
அறியாமையே ஆனந்தம் Ignorance is bliss
ஆர்வம் உடையோரே ஆர்வத்தைத் தூண்ட முடியும் Aspiring people are inspiring people
அமைதியாய் இரு விரும்பியதை அடைவாய் Be still and have thy will
உனக்கு நீ நண்பனாய் இருந்தால் மற்றவர் உன்னை நண்பனாக்கிக் கொள்வர் Be a friend to thy self and others will be friend you

 

50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement