புத்தரின் இயற்பெயர் என்ன? | Putharin Iyar Peyar in Tamil

Putharin Iyar Peyar in Tamil

புத்தரின் இயற்பெயர் என்ன தமிழ்

Putharin Iyar Peyar in Tamil – வணக்கம் நண்பர்களே.. வயலுக்கு கேடு கலைகள். துன்பத்திற்கு காரணம் ஆசைகள் மிக மிக அற்புதமான ஒரு தத்துவத்தை சொன்னவர் புத்தர். இன்றைய பதிவில் புத்தர் பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்வோம். அதாவது புத்தரின் இயற்பெயர் என்ன? புத்தர் எங்கு பிறந்தார்? புத்தரின் மனைவி பெயர் என்ன? இது போன்ற விஷயங்களை நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

புத்தரின் இயற்பெயர் என்ன?

  • புத்தரின் இயற்பெயர் என்ன தெரியுமா? சித்தார்த்தர் என்பது புத்தரின் இயற்பெயர் ஆகும்.
  • புத்தர் சாணக்கிய இனத்தவர் ஆவர்.
  • இவர் சாணக்கிய இனத்தை சேர்ந்தவர் என்பதால் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார்.
  • ஒரு நாள் மாலை, சித்தார்த்தர் நகர்வலம் வந்த போது, உறவினர்களால் கைவிடப்பட்ட ஒரு முதியவர், வலியால் கதறிக்கொண்டிருந்த ஒரு நோயாளி, இறந்த உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்த உறவினர்கள் ஆகியோரைப் பார்த்தார்.
  • இந்தக் காட்சிகளால் சித்தார்த்தர் மனவேதனை அடைந்தார்.
  • உலகைத் துறந்த துறவி ஒருவர் எந்த விதமான துயரமும் இன்றி இருப்பதையும் பார்த்தார்.
  • இந்த ‘நான்கு பெரும் காட்சிகள்’ அவரை உலகைத் துறக்கவும், துன்பங்களுக்கு காரணத்தைத் தேடவும் தூண்டின.
பாரதிதாசன் இயற்பெயர் என்ன?

 

புத்தர் பற்றிய தகவல்கள்

புத்தர் பிறந்த இடம் எது? கி.மு.563 இல் நேபாளத்தில் லும்பினி என்ற இடத்தில் பிறந்துள்ளார்
புத்தர் இயற்பெயர் என்ன? சித்தார்த்த கௌதமர்
புத்தரின் தாயார் பெயர் என்ன? மாயா 
புத்தர் மகன் பெயர் என்ன? ராகுலன்
புத்தரின் மனைவி பெயர்?  யசோதரை கௌதம புத்தரின் மனைவி

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil