ரயில்கள் நேரம் | Railway Time Tamil | ரயில் நேர அட்டவணை 2022

Railway Time Tamil

ரயில்வே டைம் அட்டவணை | Train Time Table | ரயில் நேர அட்டவணை 2022

Chennai Train Timings in Tamil | ரயில்வே டைம் அட்டவணை: வணக்கம் பொதுநலம் நண்பர்களே. அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமைய எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் தினம்தோறும் போட்டி தேர்வுக்கான வினா விடைகள், வேலைவாய்ப்பு, ஆன்மிகம், ஆரோக்கியம், அழகு குறிப்பு போன்ற பல விதமான செய்திகளை அப்டேட் செய்து வருகிறோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் இந்திய ரயில்வே நேரம் (ரயில்வே டைம் அட்டவணை) பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். சிலர் பயணம் செய்வதற்கு ஆன்லைன் வழியாக முன்கூட்டியே ட்ரெயின் புக்கிங் செய்து விடுவார்கள். ரயில் வரும் நேரத்திற்கு சரியாக ரயில் நிலையம் செல்வார்கள். சிலர் அந்த நேரத்திற்கு சென்று ரயில் நிலையத்தில் பயணம் செய்வதற்கான தொகையினை செலுத்திவிட்டு ரயில் வரும் நேரத்திற்காக பல மணி நேரம் காத்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சரியான ரயில் நேரத்தினை தெரிந்துக்கொள்ள எங்களுடைய பதிவில் ரயில் நிலையம் அறிவித்துள்ள நேரப்படி (ரயில் நேர அட்டவணை 2022) அப்டேட் செய்துள்ளோம். படித்து பயனடையுங்கள்..!

ரயில் நேரம் | ரயில் நேர அட்டவணை 2022 | ரயில்வே நேரம் | Train Time Table | ரயில்வே டைம்:

ரயில்கள் ரயில் புறப்படும் நேரம் ரயில் சென்றடையும் நேரம் 
மதுரை to சென்னை ரயில் நேரம்09:05 PM 04:15 AM 

ரயில்கள் ரயில் புறப்படும் நேரம் ரயில் சென்றடையும் நேரம் 
சென்னை to தஞ்சாவூர் ரயில்07:15 PM 01:00 AM 

ரயில்கள் ரயில் புறப்படும் நேரம் ரயில் சென்றடையும் நேரம் 
மதுரை to திருப்பதி ரயில் நேரம்11:10 PM 10:45 PM 

ரயில்கள் ரயில் புறப்படும் நேரம் ரயில் சென்றடையும் நேரம் 
சேலம் to திருச்சி ரயில் நேரம்11:45 PM 04:00 AM 

ரயில்கள் ரயில் புறப்படும் நேரம் ரயில் சென்றடையும் நேரம் 
சேலம் to திருப்பதி ரயில் நேரம்07:15 PM 02:00 AM 

ரயில்கள் ரயில் புறப்படும் நேரம் ரயில் சென்றடையும் நேரம் 
கோவை to ராமேஸ்வரம் ரயில் நேரம்02:40 PM 05:35 PM

ரயில்கள் ரயில் புறப்படும் நேரம் ரயில் சென்றடையும் நேரம் 
கோவை to சேலம் ரயில் நேரம்10:50 PM 01:07 AM

ரயில்கள் ரயில் புறப்படும் நேரம் ரயில் சென்றடையும் நேரம் 
மதுரை to திருநெல்வேலி ரயில் நேரம்09:45 AM12:35 PM

ரயில்கள் ரயில் புறப்படும் நேரம் ரயில் சென்றடையும் நேரம் 
திருப்பூர் to திருப்பதி ரயில் நேரம்06:45 PM01:20 AM

மேலும் ரயில் எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு சென்றடையும் என்ற நேர கணக்கின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil