Raw Rice in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பச்சரிசி பற்றிய தகவல் பற்றிய தகவலை அறிந்து கொள்ளலாம். பச்சரிசி பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். பச்சரிசில் பொங்கல் மற்றும் பல்வேறு வகையான உணவு வகைகளை செய்வாங்க என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், பச்சரிசியை நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது. அதனை பற்றி இப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் வாங்க.
நாம் சாப்பிடுவதற்கு முக்கியமாக இருப்பது அரசி தான். இந்த அரிசியில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு அரிசியும் ஒவ்வொரு விதமான பலன்களை கொண்டுள்ளது. அரிசி மட்டும் இல்லையென்றால் நம்மால் உணவு சாப்பிட முடியாது. அரிசி சாதமாக மட்டுமில்லை இட்லி, தோசை போன்றவை செய்வததற்கும் தேவைப்படும். பல வகைகளில் உள்ள அரிசிகள் எதற்காக பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அவை எப்படி வளர்கிறது, நமக்கு எப்படி கிடைக்கிறது போன்ற விவரம் எல்லாம் தெரிந்திருக்காது. அதனால் இந்த பதிவில் பச்சரிசியை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
பச்சரிசி பற்றிய தகவல்:
- குறுகிய தானியம், நீண்ட தானியம் மற்றும் நடுத்தர தானிய அரிசி வகைகள் உட்பட பல அரிசி வகைகளுக்கு மூல அரிசியே வேர். வெள்ளை மற்றும் பழுப்பு வகைகளில் முதன்மையாகக் கிடைக்கும், மூல அரிசி, அரைக்கப்பட்ட அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் பழுப்பு அரிசி போன்ற பிற வகைகளுக்கு அடித்தளமாக அமைகிறது.
- பச்சரிசியின் வெளிப்புற ஓடுகளை அகற்றி அரைத்தால் பச்சரி மாவு என்று அழைக்கப்படுகிறது. இதில் மேல் உள்ள ஓடுகளை அகற்றப்பட்டால் பச்சரிசி, வெள்ளை அரிசி என்று அழைக்கப்படுகிறது.
- பச்சரிசி விலை குறைவாக கிடைக்கும், மேலும் சீக்கிரம் சமைத்து விடலாம். இதை வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
- பொங்கல் பச்சரிசி, இந்த அரிசியை கொண்டு பொங்கல்/மதிய உணவு வகைகள் செய்யலாம், நேரடியாக உழவர்களிடம் பெற படுவதால் முழு அரிசி மாற்று பாதி அரிசி கலந்த காணப்படும். நெல்லை அவிக்காமல் அதிலிருந்து அரிசியை எடுப்பதே பச்சரிசியாகும்.
என்னென்ன உணவுகள் சமைக்கலாம்:
- பச்சரிசியில் மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் போன்ற உணவுகள் செய்யலாம்.
- பச்சரிசியை அரைத்தால் மாவாக கிடைக்கும், இதை வைத்து இடியாப்பம் செய்து சாப்பிடலாம்.
- அதுவே பச்சரிசியை ஒன்று இரண்டாக உடைத்தால் உப்புமா செய்து சாப்பிடலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |