Roopchand Fish என்றால் என்ன.? அதன் தமிழ் பெயர் என்ன.?

Advertisement

Roopchand Fish in Tamil | What is Roopchand Fish in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Roopchand Fish என்றால் என்ன.? (What is Roopchand Fish in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். மீன்களில் பல வகைகள் இருக்கிறது. ஆனால், நமக்கு கடல் மீன், கெண்டை மீன், வஞ்சிர மீன், ஜிலேபி மீன் போன்ற மீன் வகைகள் பற்றி தான் தெரியும். இதனை தவிர்த்து நமக்கு தெரியாத பல மீன் வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் Roopchand Fish. இதனை பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், Roopchand Fish பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். ஓகே வாருங்கள் Roopchand Fish பற்றி தெரிந்து கொள்வோம்.

மீன் வகைகள் மற்றும் பெயர்கள்..!

Roopchand Fish in Tamil Name:

Roopchand Fish in Tamil

 Roopchand Fish (ரூப்சந்த் மீன்) என்பதன் தமிழ் பெயர் ஏரி வவ்வால் ஆகும். இம்மீன் உலகளவில் அதிக அளவில் உட்கொள்ளப்படும் மீன் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.   இது இந்தியாவின் ஆறுகள் மற்றும் ஏரிகளில் காணப்படும் ஒரு நன்னீர் மீன் ஆகும். ஏரி வவ்வால் மக்களால் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய மீன் ஆகும்.

Roopchand Fish in Tamil Meaning:

ஏரி வவ்வால் மீன் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் உள்ள மக்களால் விரும்பி உட்கொள்ளப்படும் பிரபலமான மீன் வகை ஆகும்.

ஏரி வவ்வால் மீனில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், மூட்டுவலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

Roopchand Fish ஆனது, கொழுப்பு நிறைந்த உணவு ஆகும். இதில், அதிக அளவு ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இதில் புரதச்சத்தும், இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.

இது, அழற்சி நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

இன்றைய மீன் விலை நிலவரம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement