Simple Salary Certificate Format Word | Salary Certificate Letter
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு பயனுள்ள தகவலை பற்றி பார்க்கலாம். அதாவது, Salary Certificate Format பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. சம்பள சான்றிதழ் என்பது, பணிபுரிபவர்களுக்கு முதலாளி அவர்கள் வழங்கும் சான்றிதழ் ஆகும். இது, ஒரு தனிநபரின் வருமானத்தின் விவரங்களை தெரிந்துகொள்ள பயன்படுகிறது. அதாவது, பணியாளரின் பெயர், பதவி, நிறுவனம் சேரும் தேதி மற்றும் மாதாந்திர அல்லது வருடாந்திர சம்பளம் போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால் சம்பளச் சான்றிதழ் கடிதம் என்பது, சம்பந்தப்பட்ட ஊழியர் குறிப்பிட்ட காலத்திற்கு நிறுவனத்தில் பணிபுரிந்ததாகக் கூறும் முதலாளியிடமிருந்து பெறப்படும் ஒரு ஆவணமாகும். Salary Certificate Format பற்றிய சில விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
Salary Certificate Format in Tamil:
பெறுநர்: ———–(பணியாளர் பெயர்)
தேதி:
நேரம்:
திரு —————- (பணியாளர் பெயர்) அவர்கள் —————(நிறுவனத்தின் பெயர்) நிறுவனத்தில் —————-(பனியின் பெயர்) பணிபுரிந்து வருகிறார் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக (ஜனவரி 5, 2020 முதல் – தற்போது வரை). நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வரும் இவர், ரூ.——(சம்பள தொகை) சம்பளம் பெற்று வருகிறார். மற்றும் மாத சம்பளம் ரூ.——– பெற்று வருகிறார். அவர் கடின உழைப்பாளி, நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தவர்.
இந்த கடிதம் ஊழியரின் வேண்டுகோளின் பேரில் தயாரிக்கப்படுகிறது, மேலும் கடிதத்தின் சார்பாக நாங்கள் எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை.
————(வழங்குபவர் பெயர்)
————–(வழங்குபவர் பதவி)
————–(வழங்குபவர் கையொப்பம்)
(அலுவலக முத்திரை)
(பணியாளரின் கையொப்பம்)
Salary Certificate Format in English:
காவல்துறை புகார் கடிதம் மாதிரி
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |