வித்தியாசமாக ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை ஆங்கிலத்தில் இப்படி சொல்லி பாருங்கள்..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் மொழியை நாம் அவசியமாக கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அப்பொழுது தான் நாம் வெளியிடங்களுக்கு சென்றாலும் சரி, வெளி நாடுகளுக்கு சென்றாலும் சரி அது நமக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலம் என்றவுடன் நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்ற எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. வித்தியாசமாக கூட ஆங்கிலத்தில் பேசலாம் அதுவும் ஒரே பொருளை தான் குறிக்கும். அந்த வகையில் நாம் ஓன்று, இரண்டு என்ற எண்களை ஆங்கிலத்தில் One, Two, Three என்று சொல்வோம் ஆனால் இத்தனையும் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லலாம் ஆனால் அது மடங்குகளையும் குறிக்கும். சரி வாங்க இன்றைய பதிவில் வித்தியாசமாக ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை ஆங்கிலத்தில் எப்படி சொல்லாம் என்று பார்க்கலாம்.
Say the numbers one to ten differently in English:
தமிழ் வார்த்தை | English | Differently in English |
ஓன்று | One | Single (ஒற்றை) |
இரண்டு | Two | Double (இரட்டை) |
மூன்று | Three | Triple (மூன்று மடங்கு) |
நான்கு | Four | Quadruple (நான்கு மடங்கு) |
ஐந்து | Five | Quintuple (ஐந்து மடங்கு) |
ஆறு | Six | Sextuple (ஆறு மடங்கு) |
ஏழு | Seven | Septuple (ஏழு மடங்கு) |
எட்டு | Eight | Octuple (எட்டு மடங்கு) |
ஒன்பது | Nine | Nonuple (ஒன்பது மடங்கு) |
பத்து | Ten | Decuple (பத்து மடங்கு) |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆங்கிலம் எளிதாக சரளமாக பேச கற்றுக் கொள்வது எப்படி?
ஆங்கிலம் படிப்பது எப்படி?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |