இந்திய விஞ்ஞானிகள் வரலாறு..! Scientist History..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் அறிவியல் விஞ்ஞானிகளின் பெயர்கள்(Scientist Name) மற்றும் அவர்களின் வரலாற்றுகளை இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம். ஒவ்வொரு விஞ்ஞானிகளும் ஒவ்வொரு படைப்புகளை கண்டுபிடித்துள்ளனர். சரி வாங்க அவற்றை நாம் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்..! Tamil Nadu District Collector Name List..! |
பெஞ்சமின் பிராங்ளின் வரலாறு / Benjamin Franklin Biography:
பெஞ்சமின் பிராங்ளின் ஜனவரி 17 அன்று போஸ்டன் நகரில் பிறந்தவர். இவர் இயற்பியலின் அடிப்படை விதிகளை(Law Of physics) கண்டறிந்தார். அந்த விதியின் பெயரானது “Conservation of Electric Charge”, “proved that lightning is electricity” என்ற இயற்பியல் விதிகளை ஆராய்ந்தவர். மேலும் இவர் பைபோக்கல் கண்ணாடி(bifocal spectacles), பிராங்க்ளின் அடுப்பு(Franklin stove), மின்னல் கம்பி(lightning rod) போன்ற பல படைப்புகளுக்கு உரிமையானவர். இவர் தனது 84-ஆம் அகவையில் ஏப்ரல் 17-ஆம் தேதி 1790-ம் ஆண்டு உலகை விட்டு சென்றார்.
சி வி ராமன் வரலாறு / C V Raman Life History:
சி வி ராமன் 1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். இவர் 1930 ஆம் ஆண்டில் நோபல் பரிசை பெற்றவர். இவர் இருந்த காலத்தில் நோபல் பரிசு எவரும் பெற்றதில்லை. இவர் எல்லா செயல்களிலும் முன் இருந்தாலும் “Scattering Of Light” என்று சொல்லக்கூடிய அறிவியல் திறன் தான் இவரை உலகிற்கு உயர்த்தி சென்றது.
விக்ரம் சாராபாய் வரலாறு / Vikram Sarabhai Biography:
விக்ரம் சாராபாய் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி 1919 ஆம் வருடத்தில் பிறந்தவர். இவர் பிறந்த இடம் அஹமதாபாத் குஜராத்தில் தோன்றியவர். இவரை “Father Of Indian Space Program” என்று மக்களால் இவர் அழைக்கப்பெற்றார். விக்ரம் சாராபாய்க்கு 1666 ஆம் ஆண்டு அரசால் பத்ம பூஷன் என்ற விருதும், இவர் 1972 ஆம் ஆண்டு நாட்டை விட்டு சென்ற பிறகு பத்ம விபூஷண் என்ற பட்டமும் கிடைத்தது. குறிப்பாக இவர் நேரு வளர்ச்சி திட்டத்திற்கு மிகவும் பங்காற்றியவர் சாராபாய்.
ஜெகதீஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு / Jagadish Chandra Bose Life History:
ஜெகதீஷ் சந்திரபோஸ் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி 1858 ஆம் வருடத்தில் பிறந்தவர். இவர் biologist, Botanist, Mathematician, Physicist போன்ற பிரிவுகளில் திறமை வாய்ந்தவர். இவர் க்ரிஸ்கோக்ராப்(Criscograph) என்ற மியூசியத்தை கண்டுபிடித்தார்.
செடிகளின் ஒவ்வொரு அசைவு தன்மையையும் நன்கு ஆராய்ச்சி செய்தவர். அறிவியல் மீது அதிகமாக பற்று கொண்டதால் இவரை “Father Of The Bengali Science Fiction” என்று வேறு பெயராலும் இவர் அழைக்கப்பெற்றார்.
ஸ்ரீனிவாச ராமானுஜம் வரலாறு / Srinivasa Ramanujan History In Tamil:
டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி 1887 ஆம் ஆண்டில் தோன்றியவர். இவர் பிறந்த தினத்தை தேசிய கணித தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் நிறைய கணிதத்தில் டிரிக்னோமெட்ரி பிரிவில் தேற்றங்களை(Theorem) உருவாக்கியவர். இவர் 32 ஆம் அகவையில் தனது உயிரை நீர்த்தார். ராமானுஜத்தை வைத்து “The Man Who Knew Infinity” என்ற திரைப்படங்களும் எடுத்துள்ளனர்.
வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் வரலாறு / Venkatraman Radhakrishnan History:
- வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் மே மாதம் 18-ஆம் தேதி 1929ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தொண்டையார்பேட்டையில் பிறந்தார். இவர் நோபல் பரிசு வழங்கும் இடத்தில் பெரிய உறுப்பினராக இருக்கிறார்.
- இவர் ஆஸ்ட்ரோ பிசிஸ்டில் (Astro Physist) மிகவும் தொண்டாற்றியவர். அதோடு உலகில் இருக்கும் கேலக்ஸி வடிவமைப்பில் பல்வேறு வகைகளை கொண்டு வந்தார் .
தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2020..! Tamil Nadu Total Taluk List..! |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |