வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செப்டம்பர் மாத முக்கிய தினங்கள் 2025

Updated On: September 1, 2025 3:32 PM
Follow Us:
september month important days in tamil
---Advertisement---
Advertisement

செப்டம்பர் மாத முக்கிய தினங்கள் | September Month Important Days 

ஒவ்வொரு மாதத்தில் வரும் நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது. இந்த நாட்களை நாம் தவற விட கூடாது. சில பேர் அமாவாசை என்னைக்கு வருகிறது என்று தெரியாமல் அன்றைய நாளை தவற விட்டு விடுவார்கள். இதன் அந்த மாதம் அமாவாசை விரதமிருக்க முடியாமல் போகிவிடும். 

அது போல அரசு தேர்வுகளுக்கு தயார் ஆகியவர்களுக்கு ஒவ்வொரு நாளின் சிறப்பு பற்றி கேள்வியாக வருகிறது. அதனால் அறிந்து கொள்வது அவசியமானது. இந்த பதிவில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்மீக ரீதியாக உள்ள சிறப்பு நாட்கள் பற்றி அறிந்து கொள்வோம். 

September Month Important Days:

தேதி  விஷேசம் 
02.09.2025 கெஜலட்சுமி விரதம், நிமிஷாம்பிகையை வழிபட உகந்த நாள்
 04.09.2025 வாமன ஜெயந்தி
05.09.2025 ஓணம் பண்டிகை, மீலாடி நபி, பிரதோஷம், திருவோண விரதம்.
06.09.2025 கதளீ கௌரி விரதம், அனந்த சதுர்த்தசி விரதம், திருநள்ளார் சனிபகவானுக்கு ஆராதனை செய்ய உகந்த நாள்.
 07.09.2025 பௌர்ணமி,  உமா மகேஸ்வர விரதம்.
08.09.2025 மஹாளய பக்ஷாரம்பம், தேவ மாதா பிறந்த நாள்
 10.09.2025 சங்கடஹர சதுர்த்தி, பிரகதி கௌரீ விரதம்
11.09.2025 திருப்பதி பெருமாளுக்கு புஷ்பாங்கி சேவை
 12.09.2025 கார்த்திகை விரதம், மஹாபரணி.
13.09.2025 தேய்பிறை சஷ்டி, கார்த்திகை
14.09.2025 மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை
15.09.2025 தேய்பிறை அஷ்டமி 
16.09.2025 நிமிஷாம்பாளை வழிபட உகந்த நாள்
17.09.2025 சர்வ ஏகாதசி, விஸ்வகர்மா பூஜை,
19.09.2025 கஜகௌரி விரதம், பிரதோஷம்
20.09.2025 மாத சிவராத்திரி
21.09.2025 மஹாளய அமாவாசை 
22.09.2025 நவராத்திரி பூஜை ஆரம்பம் 
24.09.2025 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்
25.09.2025 மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்காரம்
27.09.2025 உபாங்க லலிதா கௌரி விரதம்
28.09.2025 வளர்பிறை சஷ்டி விரதம்
30.09.2025 வளர்பிறை அஷ்டமி

2025 ஆம் ஆண்டின் வங்கி விடுமுறை நாட்கள்.!

 

September Month Important Days In Tamilnadu:

தேதி 
சிறப்பு 
01.09.2025
தேசிய ஊட்டச்சத்து வாரம்
02.09.2025
உலக தேங்காய் தினம்
03.09.2025
வானளாவிய நாள்
05.09.2025
சர்வதேச தொண்டு நாள்
05.09.2025
ஆசிரியர் தினம் (இந்தியா)
07.09.2025
பிரேசிலின் சுதந்திர தினம்
08.09.2025
சர்வதேச எழுத்தறிவு தினம்
08.09.2025
உலக உடல் சிகிச்சை தினம்
10.09.2025
உலக தற்கொலை தடுப்பு தினம் (WSPD)
11.09.2025
தேசிய வன தியாகிகள் தினம்
14.09.2025
உலக முதலுதவி தினம்
14.09.2025
இந்தி திவாஸ்
15.09.2025
பொறியாளர் தினம் (இந்தியா)
15.09.2025
சர்வதேச ஜனநாயக தினம்
16.09.2025
மலேசியா தினம்
16.09.2025
உலக ஓசோன் தினம்
17.09.2025
உலக நோயாளி பாதுகாப்பு தினம்
17.09.2025
என் அம்மா
18.09.2025  உலக மூங்கில் தினம்
19.09.2025
கடற்கொள்ளையர் தினம் போன்ற சர்வதேச பேச்சு
21.09.2025 
சர்வதேச அமைதி தினம் (UN)
21.09.2025 
உலக அல்சைமர் தினம்
22.09.2025 
ரோஸ் டே (புற்றுநோயாளிகளின் நலன்)
22.09.2025 
உலக காண்டாமிருக தினம்
23.09.2025
சைகை மொழிகளின் சர்வதேச தினம்
24.09.2025
உலக நதிகள் தினம்
24.09.2025
உலக கடல்சார் தினம்
25.09.2025
உலக மருந்தாளுநர்கள் தினம்
25.09.2025
அந்த்யோதயா திவாஸ்
26.09.2025
உலக கருத்தடை நாள்
26.09.2025
ஐரோப்பிய மொழிகள் தினம்
26.09.2025 
உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்
27.09.2025
உலக சுற்றுலா தினம்
28.09.2025 
உலக ரேபிஸ் தினம்
29.09.2025
உலக இதய தினம்
30.09.2025 
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now