உங்களின் துணை இவர் தான் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

Advertisement

பெண்களுக்கு இவர் தான் நம் துணை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 

உறவுகள் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதில் பெண்களாக இருந்தாலும் சரி , ஆண்களாக இருந்தாலும் சரி திருமண வயது வரும் போது நம்முடைய துணை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கற்பனை செய்து வைத்திருப்பார்கள். அதுபோல சினிமாவில் நடிகனோ, நடிகையோ சந்தித்தால் இவள் தான் என்னுடைய துணை என்று உள்மனது சொல்கிறது என்று சொல்வார்கள். துணையை தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த பதிவில் உங்களின் துணை என்பதை அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அவை என்னென்ன அறிகுறிகள் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Signs That This is Your Partner in Tamil:

பெண்களுக்கு இவர் தான் நம் துணை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 

உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது:

உங்களை உணர்ச்சிகளை எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துவது, மற்றும் அவரும் உங்களின் எந்த தயமமும் இல்லாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள் உங்களுக்கு ஏற்ற துணை தான்.

பாதுகாப்பு:

நீங்கள் அவருடன் அல்லது அவளுடன் இருக்கும் போது உங்களை அக்கறையாக பார்த்து கொள்கிறார்கள். அந்நாள்து உங்களது ஒவ்வொரு அசைவிலும் உங்களின் மாற்றத்தை அறிகிறார் என்றால் நீங்கள் பாதுகாப்பான ஒருவருடன் தான் இருக்கிறர்கள்.

நீங்கள் பேசுவதை கேட்பது:

நீங்கள் கூறும் விஷயங்களை எப்போதும் வேண்டுமானாலும் சொல் என்று சலிப்பு இல்லாமல் நீங்கள் பேசுவதை கேட்டால் உங்கள் மீது அக்கறையாக இருக்கிறார்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள 7 வித்தியாசங்கள் உங்களுக்கு தெரியுமா.?

மதிப்பு:

நீங்கள் செய்கின்ற செயலுக்கு மதிப்பு கொடுப்பது, ஆசைகளுக்கு மதிப்பு கொடுப்பது, உங்களின் விருப்பத்திற்கு எந்த தடையும் இல்லாமல் சப்போர்ட் செய்தால் நீங்கள் பாதுகாப்பான ஒருவருட இருக்கிறீர்கள்.

மகிழ்ச்சி அடைய:

நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் சோர்ந்து இருக்கிறீர்கள் அல்லது கவலையாக இருக்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்களின் துணை அந்த செயலை மறக்க செய்து வேறு சிந்தனைக்கு அழைத்து சென்று மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள் ஏற்றல் உங்களின் துணை தான் அவர். சுருக்கமாக சொன்னால் நீங்கள் கவலையாக இருக்கும் நேரத்தில் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று நினைப்பது.

ரகசியத்தை வெளிப்படுத்துவது:

உங்களை பற்றிய ரகசியமோ அல்லது அவரை பற்றிய ரகசியமோ இரண்டும் நபர்களும் பகிர்ந்து கொள்வது, உங்களிடம் எந்த விஷயமாக இருந்தாலும் தைரியத்தோடு வெளிப்படுத்துவார்கள்.

வெளிப்படையாக பேசுவது:

உங்களை பற்றி யார் வந்து தவறாக சொன்னாலும் அதை நம்பாமல் அவரை பற்றி எனக்கு தெரியும் என்று உங்களை மற்றவர்களிடம் விட்டு கொடுப்பாமல் இருப்பது, அதே நேரம் உங்கள் மீது நம்பிக்கையாக இருக்கிறார்கள் என்றால் அவரே உங்கள் துணை.

அவர் கூறும் விஷயங்களை எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக கூறுகிறாரக்ள் என்றால் அவர் உங்களுக்கு ஏற்ற துணை.

ஆணுக்கும், பெண்ணுக்கும் எத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் நல்லது என்று தெரியுமா.?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement