நீங்கள் பயன்படுத்தும் இந்த 5-ல் ஒன்றை தொட்டால் போதும் உங்களின் குணத்தினை தெரிஞ்சுக்கலாம்..!

Advertisement

Personality Character Test

பொதுவாக ஒருவரின் குணத்தினை நாம் அவர்களுடன் பழகி இருந்தால் மட்டும் தான் சொல்ல முடியும். இதுநாள் வரையிலும் நாள் இவ்வாறு தான் கண்டு பிடித்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இனி நீங்கள் அன்றாடம் பயன்படுத்தம் Social மீடியா ஆப்களை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும், உங்களின் குணம் என்ன என்றும் தெரிந்துக்கொள்ளலாம். இது கேட்பதற்கு என்ன புதியதாக இருக்கிறதே என்று நீங்கள் யோசிக்கலாம். அதனால் இன்றைய பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 5-ல் ஒன்றை மட்டும் தொட்டால் போதும் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துக்கொள்ளலாம். சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Social Media Personality Test:

யூடியூப்:

youtube

நீங்கள் யூடியூப்பில் அதிக நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்கும் நபராக இருந்தால் எந்த விஷயத்தையும் தெளிவாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குணம் உடையவர்கள்.

அதேபோல் ஷார்ட் வீடியோக்களை பார்க்கும் நபராக நீங்கள் சுவாரசியம் மிக்க ஒரு நபராக இருப்பீர்கள். மேலும் நிறைய விறு விறுப்பான திருப்பங்களை எதிர்பார்க்கும் குணம் மற்றும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று குணம் கொண்டவராகவும் இருப்பீர்கள்.

மேலும் யூடியூபில் கமெண்ட் செய்யும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் கருத்துக்களை பகிர மற்றும் மற்றவரின் கருத்துக்களை கேட்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்.

பேஸ்புக்:

பேஸ்புக்

நீங்கள் பேஸ்புக்கினை அதிகமாக பயன்படுத்தக்கூடிய நபர் என்றால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் என்பது அதிகமாக இருக்கும். அதேபோல் தேடி சென்ற பிறகு வரும் விஷயங்களை விட தானாக வரும் விஷயங்களின் மீது அதிகமாக ஆர்வம் உடையவராக இருப்பீர்கள் என்று கூறப்படுகிறது.

மனதில் நினைக்கும் கருத்துக்களை வெளிப்படையக பேசும் தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பதற்றம் குணம் அடிக்கடி காணப்படும் என்று கூறப்படுகிறது.

இரண்டு புருவங்களும் நெருங்கி இருப்பவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா 

வாட்சப்:

வாட்சப்

வாட்சப்பை அதிகமாக பயன்படுத்தவராக இருந்தால் நீங்கள் மற்றவர்களை நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் குணம் கொண்டவர்கள். மேலும் உங்களுக்கு பெரும்பாலான இடங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் திறமை வாய்ந்தவர்கள்.

அதுமட்டும் இல்லாமல் கூட்டத்தில் இருக்கும் அனைவரையினையும் ஒரே மாதிரியாக வழிநடத்தும் தன்மை என்பது இயல்பாகவே காணப்படும்.

ட்விட்டர்:

ட்விட்டர்

நீங்கள் ட்விட்டர் பயன்படுத்துவர் என்றால் உங்களின் குணத்தினை மற்றவர்களுக்கு மாற்றி கொள்ளாமல் நான் இப்படி தான் என்று தெரியப்படுத்தும் குணம் இருக்கும். அதேபோல் செய்திகளை கற்பதில் மற்றவர்களை விட ஒரு பங்கு மேலே புத்திசாலி தனம் காணப்படும்.

உங்களையும் மற்றும் உங்களை சுற்றி உள்ளவரையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

இன்ஸ்டாகிராம்:இன்ஸ்டாகிராம்

 

அதிகமாக இன்ஸ்ட்கிராம் பயன்படுத்தும் குணம் என்பது உங்களிடம் இருந்தால் நீங்கள் பல வகையான திறமைகளை உள்ளடக்கியவராக இருப்பீர்கள். அதேபோல் எப்போதும் உங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைப்பீர்கள்.

மேலும் இந்த ஆப்பினை பயன்படுத்துவர்கள் தொழில்நுட்பம் ரீதியான தகவலை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil

 

Advertisement