சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் பெண்கள் பெயர்கள் | Suthanthira Poratta Veerargal Names in Tamil

Suthanthira Poratta Veerargal Names in Tamil

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்கள்

இன்று நாம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுவாசிக்கும் சுதந்திர காற்றானது பல போராட்ட வீரர்கள் மற்றும் பெண்கள் சிந்திய வியர்வை துளியும், இரத்த துளிகளுமே. இந்த சுதந்திரத்தை பெற நம் முன்னோர்கள் அனுபவித்த துயரங்களும், இன்னல்களும் நாம் படித்ததை விட மிகவும் கொடுமையானவை. அவ்வாறு போராடிய வீரர்களுள் நமக்கு தெரிந்தது மகாத்மா காந்தி மட்டும் தான். உண்மையில் இந்திய சுதந்திரத்தை பெறுவதற்காக பல தலைவர்கள், வீர மங்கைகள் போராடியுள்ளனர். அவர்களின் பெயர்களை இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

சுதந்திர போராட்ட வீரர்கள் பெண்கள் பெயர்கள்:

சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்கள்
மகாத்மா காந்தி  சுந்தரலிங்கம்
மகாகவி பாரதியார் வ.உ.சிதம்பரனார்
சுப்பிரமணிய சிவா புலித்தேவர்
கொடிகாத்த குமரன் தி.சே.சௌ. ராஜன்
கோவை சுப்ரமணியம் என்கிற சுப்ரி நீலகண்ட பிரம்மச்சாரி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்தார் வல்லப்பாய் படேல்
கோபால கிருஷ்ண கோகலே ஜவகர்லால் நேரு
பால கங்காதர திலகர் பகத்சிங்
எஸ். சத்தியமூர்த்தி தாதாபாய் நௌரோஜி
கர்த்தார் சிங் கான் அப்துல் கப்பார் கான்

சுதந்திர போராட்ட வீரர்கள் பெண்கள் பெயர்கள்:

சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்கள்
மகாதேவ தேசாய் மதன் மோகன் மாளவியா
மங்கள் பாண்டே மது லிமாயி
திரிபுவன்தாஸ் படேல் கேசவ பலிராம் ஹெட்கேவர்
ஹாஜி முகமது மெளலானா சாகிப் பெரோஸ் காந்தி
பி. சுந்தரய்யா பத்ருதீன் தியாப்ஜி
நானா சாகிப் ராம்தாஸ் காந்தி
சூரியா சென் செண்பகராமன் பிள்ளை
உதம் சிங் சையத் ஹசன் இமாம்
கே. கிருஷ்ணமூர்த்தி பிபின் சந்திர பால்
ஜீவராஜ் மேத்தா பதுகேஷ்வர் தத்

வீர பெண்மணிகள் பெயர்கள் – Suthanthira Poratta Veerargal Names in Tamil:

சுதந்திர போராட்ட பெண்கள் பெயர்கள்
வேலு நாச்சியார் அக்கம்மா செரியன்
அத்ருதி இலட்சுமிபாய் ஆர். சிவபோகம்
சரோஜினி நாயுடு துர்காபாய் தேஷ்முக்
நீரா ஆர்யா டி. எஸ். சௌந்தரம்
லீலா ராம்குமார் பார்கவா ஏமா பாராலி
கடலூர் அஞ்சலையம்மாள் மீரா தத்தா குப்தா
இராணி இலட்சுமிபாய் கமலா நேரு
அன்னி பெசண்ட் சுசேதா கிருபளானி
சரஸ்வதி ராஜாமணி பேகம் அசரத் மகால்
ஜானகி அம்மா மஞ்சு பாசினி

தமிழ் வீர மங்கைகள் பெயர்கள்:

சுதந்திர போராட்ட பெண்கள் பெயர்கள்
கல்பனா தத்தா கமலா தாஸ் குப்தா
லீலா ராய் ஜல்காரி பாய்
கஸ்தூரிபாய் காந்தி தில்லையாடி வள்ளியம்மை
லீலாவதி அம்மையார் பீனா தாஸ்
கடலூர் அஞ்சலையம்மாள் கமலாதேவி சட்டோபாத்யாயா
சுனிதி செளத்ரி ஜானகி ஆதி நாகப்பன் 
கிட்டூர் ராணி சென்னம்மா மாதங்கினி ஹஸ்ரா
விஜயலட்சுமி பண்டிட்  தாரா ராணி ஸ்ரீவத்ஸவா
பரபதி கிரி சத்யவதி தேவி
போகேஸ்வரி புகநாநி கனகலதா பரூவா

 

சாதனை பெண்கள் பட்டியல்
தமிழ் மன்னர்களின் பெயர்கள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil