Suzuki access 125
இன்றைய தலைமுறை இளைஞர்களின் கனவாக இருப்பது பைக் தான். நம்முடைய அவசர தேவைக்காகவும் சாகசத்திற்காகவும் பைக் இப்போது அதிக அளவில் வாங்கப்படுகிறது. தினசரி பயன்பாடு முதல் தொலைதூர பயணம் வரை நமக்கு பைக் தேவைப்படுகிறது. தினசரி பயன்படுத்தும் பைக் ஆக இருக்கட்டும் சாகச பைக்குகள் ஆக இருக்கட்டும் அனைத்து விதமான பைக்குகளிலும் பல வகையான வகைகள் காணப்படுகிறது. அதேபோல் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் தனித்தனி மாடலிலும் பைக்குகள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நம்முடைய தேவைக்காக புதிய பைக் வாங்கினாலும் கூட, அதன் பின்பு காலப்போக்கில் மாறும் ட்ரெண்டிக்கு ஏற்ப நமது பைக் தேர்வும் மாறும். இன்றைய ஆண்களும் சரி பெண்களும் சரி ஸ்கூட்டர் வகைகளை விரும்புகின்றனர். காரணம் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களிலும் இப்போது நிறைய மாற்றங்களுடன் சந்தைக்கு வர ஆரம்பித்துவிட்டது. ஸ்கூட்டர் ஸ்டைல் ஆக இருக்கட்டும் வேகமாக இருக்கட்டும் அனைத்தும் இப்போது மேம்பட்டு விட்டது. இப்படி அனைவரும் விரும்பும் ஒரு ஸ்கூட்டர் தான் Suzuki access 125 disc alloy. இன்றைய பதிவில் Suzuki access 125 disc alloy பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Suzuki Access 125 bike review in tamil:
Suzuki Access 125 இந்தியாவில் பிரபலமான ஸ்கூட்டர் ஆகும். இது டிரம், டிஸ்க் மற்றும் டிஸ்க் அலாய் என மூன்று வகைகளில் கிடைக்கிறது. டிஸ்க் அலாய் மாறுபாடு மிகவும் விலை உயர்ந்தது, ஆனால் மாற்ற ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் வீல்கள் போன்ற சில கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது.
Suzuki Access 125 ஆனது 8.7 PS பவரையும் 10 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் 125cc இன்ஜின் மூலம் செயல்படுகிறது.
Suzuki Access 125 ஸ்கூட்டரின் எடை 103 கிலோ மற்றும் எரிபொருள் திறன் 5 லிட்டர் கொண்டது.
Suzuki Access 125 லிட்டருக்கு 48 கிமீ மைலேஜ் தரும்.
Suzuki Access 125 டிஸ்க் அலாய் , Glossy Grey, Matte Blue, Metallic Matte Black, Metallic Royal Bronze, Solid Ice Green, Pearl Shining Beige, Dark Greenish Blue, Pearl Mirage White மற்றும் Matte Platinum Silver உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது .
Suzuki Access 125 disc alloy விலை ₹ 83,601 இலிருந்து தொடங்குகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |