தமிழ்நாடு சாதிகள் பட்டியல்..! Tamil nadu caste list in tamil..!

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் பட்டியல்கள்..!

Tamil nadu caste list in tamil:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் தமிழ் நாட்டில் உள்ள சாதிகள் பட்டியல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல், 3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், 4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்), 5. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல் 6. சீர்மரபினர் பட்டியல் 7. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் ஏராளமான சாதிகள் இருந்தாலும் சிலர் அதனை மதித்து புகழ்வார்கள், சிலர் அதனை விரும்புவது இல்லை. இருந்தாலும் 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல், 3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், 4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்), 5. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல் 6. சீர்மரபினர் பட்டியல் 7. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது என்றாலும்.ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதத்திலான தனி இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tamil nadu caste list in tamil

ஆதிதிராவிடர் பட்டியல்:-

1. ஆதி ஆந்திரர்
2. அஜிலா
3. ஆதி கர்நாடகர்
4.ஆதி திராவிடர்
5. பகூடா
6. அய்யனார் (சாதி) (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. அருந்ததியர்
9. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
10. பெல்லாரா
11. பண்டி
12. தோம்பன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. சங்கிலியர், சக்கிலியன்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. செருமான்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன்(மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
35. குடும்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
58. பதியன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சபரி
64. சாம்பான்
65. செம்மான்
66. தாண்டன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வாத்திரியன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. வல்லோன்
73. வெட்டியான்
74. வேடன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
75. வேலன்
76. வேட்டுவன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

பழங்குடியினர் பட்டியல்:-

1. ஆதியன்
2. ஆரநாடான்
3. எரவள்ளன்
4. இருளர்
5. கம்மாரா (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
6. காடர்
7. கணியர், காணியான், கணியன்
8. காணிக்கர், காணிக்காரன் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
9. காட்டு நாயகர், காட்டு நாயகன்
10. கொக்கவேலன்
11. கொராகா
12. கொண்டாரெட்டிகள்
13. கொண்டகாப்புகள்
14. கோடா (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
15. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
16. குறிச்சன்
17. குடியா, மேலக்குடி
18. குறுமன்கள்
19. மகாமலசார்
20. மலை அரையன்
21. மலை வேடன்
22. மலைப் பண்டாரம்
23. மலைக்குறவன்
24. மலசார்
25. மலயாளி (மாவட்டங்கள் – தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
26. மலயக்கண்டி
27. மன்னன் (சாதி)
28. மூடுகர், மூடுவன்
29. முதுவர், முத்துவன்
30. பள்ளோயர், பள்ளேயன்
31. பள்ளியன்
32. பள்ளியர்
33. பாணியர்
34. சோலகா
35. தோடர் (மாவட்டங்கள் – கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
36. உரளி

பொறுப்புத் துறப்பு:-

இந்த பதிவின் நோக்கம் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதத்திலான தனி இட ஒதுக்கீடுகள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது என்பதற்காக மட்டுமே வேறு எந்தவித நோக்கமும் இல்லை.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement