தமிழ்நாடு மாநகராட்சி பட்டியல் | Tamil Nadu Corporation List in Tamil

Tamil Nadu Corporation List in Tamil

தமிழ்நாடு மாநகராட்சி | Managaratchi List in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று தமிழ் பதிவில் தமிழ்நாட்டின் மாநகராட்சிகளை பார்க்க போகிறோம். சிறு குழந்தைகளுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் மாநகராட்சிகள் எங்கு உள்ளது..? எத்தனை உள்ளது..? என்பது அதிகளவு யாருக்கும் தெரிவதில்லை. அப்படி தெரிந்தாலும் அந்த மாநகராட்சி பெயர்களை மறந்துவிடுவோம். அதனால் தான் உங்களுக்காக இந்த பதிவை பொதுநலம்.காம் வெளியிட்டுள்ளது. இந்த பதிவை தெளிவாக படித்து அறிந்துகொள்வோம் வாங்க.

தமிழ்நாடு மாநகராட்சி எத்தனை:

 • தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் இருபத்தி ஒன்று ஆகும். அதன் பெயர்களை கீழே பார்ப்போம்.
 1. பெருநகர சென்னை மாநகராட்சி
 2. கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
 4. மதுரை மாநகராட்சி
 5. சேலம் மாநகராட்சி
 6. திருப்பூர் மாநகராட்சி
 7. திருநெல்வேலி மாநகராட்சி
 8. ஈரோடு மாநகராட்சி
 9. கரூர் மாநகராட்சி
 10. ஓசூர் மாநகராட்சி
 11. தூத்துக்குடி மாநகராட்சி
 12. வேலூர் மாநகராட்சி
 13. நாகர்கோவில் மாநகராட்சி
 14. காஞ்சிபுரம் மாநகராட்சி
 15. கடலூர் மாநகராட்சி
 16. சிவகாசி மாநகராட்சி
 17. தஞ்சாவூர் மாநகராட்சி
 18. கும்பகோணம் மாநகராட்சி
 19. திண்டுக்கல் மாநகராட்சி
 20. தாம்பரம் மாநகராட்சி
 21. ஆவடி மாநகராட்சி
இந்திய மாநிலங்கள் மற்றும் மொழிகள்

 

உலக தமிழ் மாநாடு பட்டியல்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com