Political Parties in Tamil Nadu With Symbols
தேர்தல் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் தேர்தலில் நிற்கும் வாக்காளரை பொறுத்து தான் அந்த நாட்டின் வளம் இருக்கிறது. மனிதருக்கு இருக்கும் உரிமையில் ஓட்டு உரிமை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வாக்காளர் ஒரு தொகுதியில் நிற்கிறார் என்றால் அவர் எந்த கட்சியில் நிற்கிறார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் கட்சியின் பெயரை வைத்து மட்டும் அவருக்கு வாக்களிக்க முடியாது. கட்சிக்குரிய சின்னங்களை அறிந்தால் மட்டும் மட்டும் வாக்களிக்க முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ்நாட்டில் இருக்க கூடிய கட்சிகள் மற்றும் சின்னங்களை அறிந்து கொள்வோம் வாங்க..
தமிழ்நாடு கட்சிகள் சின்னம்:
கட்சி | சின்னம் | தொடங்க்கப்ட்ட ஆண்டு |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 17 அக்டோபர் 1972 | |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 26 டிசம்பர் 1925 | |
திராவிட முன்னேற்றக் கழகம் | 17 செப்டம்பர் 1949 | |
தேசிய முற்போக்கு திராவிட கழகம் | 14 செப்டம்பர் 2005 | |
நாம் தமிழர் கட்சி | 8 மே 2010 |
அங்கீகரிக்கபடாத படாத கட்சிகள் மற்றும் கொடிகள்:
கட்சி பெயர் | கொடி | தொடங்கப்பட்ட ஆண்டு |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | – | 15 மார்ச் 2018 |
அனைத்திந்திய இராஜகுலத்தோர் பேரவை | 2021 | |
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 1 செப்டம்பர் 1951 | |
இந்திய ஜனநாயகக் கட்சி | 28 ஏப்ரல் 2010 | |
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | 21 மார்ச் 2013 | |
தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) | 29 மார்ச் 1996 | |
பாட்டாளி மக்கள் கட்சி | 16 ஜூலை 1989 | |
புதிய தமிழகம் கட்சி | 15 டிசம்பர் 1997 | |
மக்கள் நீதி மய்யம் | 21 பிப்ரவரி 2018 | |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 6 மே 1994 | |
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | 1982 |
இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளும் அவற்றின் சின்னங்களும்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |