தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் பெயர்கள் | Tamil Nadu Rivers Name in Tamil

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் | Tamil Nadu Rivers Name List in Tamil

Tamil Nadu Rivers List in Tamil / ஆறுகளின் பெயர்கள்: தமிழ்நாட்டின் ஜீவன் ஆறுகள் தான். ஆறுகளானது மலை பகுதிகளிலிருந்து தொடங்குகிறது. ஆறுகளில் உள்ள நீரானது மற்றொரு ஆறுகளிலோ, ஏரி அல்லது கடலிலோ கலக்கின்றன. உலகின் பெரும் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளிலேயே அமைந்துள்ளன. ஆறுகளானது மனிதர்களுக்கு குடிநீருக்கு மட்டுமல்லாமல் அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. வேளாண்மை, பல வகையான தொழிற்சாலைகள் ஆற்றில் உள்ள  நீரையே பெரிதும் நம்பியிருக்கின்றன. இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் பெயர் பட்டியலை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

தமிழ்நாடு கோயில் கோபுரங்கள் பட்டியல்..!

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் பெயர்கள் / tamil nadu rivers name in tamil:

Tamil Nadu Rivers Name in Tamil | தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் பெயர்கள்
கொசத்தலையாறு கொடையாறு
மலமட்டார் ஆறு திருமணிமுத்தாறு ஆறு 
மார்க்கண்டேய ஆறு மஞ்சளாறு
நொயல் நதி நாகநதி 
நாட்டார் ஆறு நள்ளாறு
சுவேதா ஆறு சருகனி ஆறு
சம்ரிதி ஆறு தென்னாறு
வராகநதி  வசிஷ்ட நதி
வீர சோழன் நதி சந்தனவர்த்தினி ஆறு
பழையாறு கௌசிகா ஆறு

 

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் | rivers name in tamil
மணிமுத்தாறு  ஓடம்போக்கி ஆறு
மயூரா ஆறு பச்சையாறு
முல்லையாறு  பாலாறு
நொய்யல் ஆறு பொன்னையாறு
நாகநதி ஆறு பாமணியாறு 
ராமநதி ஆறு சிறுவாணி ஆறு 
தென்பெண்ணை ஆறு தாமிரபரணி 
வைகை ஆறு  வெண்ணாறு 
வெட்டாறு  திருமலைராஜன் ஆறு
முடிகொண்டான் ஆறு கருப்பா நதி

 

அடையாறு அமராவதி 
அம்புலி யார் ஆறு  அக்னியார் நதி
அரசலாறு அகரம் ஆறு
அர்ச்சுணன் ஆறு அடப்பன் ஆறு 
ஆரணி ஆறு பவானி ஆறு 
சித்தர் ஆறு (Chittar river) பாம்பன் ஆறு
கூவும் ஆறு  செய்யாறு 
செஞ்சி ஆறு  கோமுகி ஆறு 
கோட்டார் கடனாநதி ஆறு
குண்டாறு அனுமான் நதி
ஜம்புநதி  கல்லர் நதி
காவேரி  கமண்டல ஆறு
கொள்ளிடம்  கௌசிக ஆறு 
குடமுருட்டி ஆறு குந்தா ஆறு
கொட்டக்குடி ஆறு கருப்பா நதி
கருணையார் ஆறு கோட்டைமலையாறு
கோதையாறு  காட்டாறு 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement