Tamil Nadu Vehicle Registration Number District Wise in Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். பொதுவாக தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு வகையான மோட்டார் வாகனம் பதிவு எண்கள் உள்ளது. அப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இருக்கும் வாகன பதிவு எண்கள் பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகின்றோம். ஆகவே இந்த பதிவை முழுமையாக படித்து தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள மோட்டார் வாகனம் பதிவு எண்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Vehicle Registration Number District Wise in Tamil:-
குறியீடு | பதிவு அலுவலகம் |
TN-01 | மத்திய சென்னை (அயனாவரம்) |
TN-02 | சென்னை மேற்கு (அண்ணா நகர்) |
TN-03 | சென்னை வடகிழக்கு (தண்டையார்ப்பேட்டை) |
TN-04 | சென்னை கிழக்கு (பேசின் பாலம்) |
TN-05 | சென்னை வடக்கு (வியாசர்பாடி) |
TN-06 | சென்னை தென்கிழக்கு (மந்தவெளி) |
TN-07 | சென்னை தெற்கு (திருவாண்மியூர்) |
TN-09 | சென்னை மேற்கு (கே.கே.நகர்) |
TN-10 | சென்னை தென்மேற்கு (வளசரவாக்கம்) |
TN-18 | சென்னை செங்குன்றம் |
குறியீடு | பதிவு அலுவலகம் |
TN-19 | செங்கல்பட்டு |
TN-20 | திருவள்ளூர் |
TN-21 | காஞ்சிபுரம் |
TN-22 | மீனம்பாக்கம் |
TN-23 | வேலூர் |
TN-24 | கிருஷ்ணகிரி |
TN-25 | திருவண்ணாமலை |
TN-27 | சேலம் பழைய எண் (இப்போதில்லை) |
TN-28 | நாமக்கல் வடக்கு |
TN-29 | தர்மபுரி |
குறியீடு | பதிவு அலுவலகம் |
TN-30 | சேலம் மேற்கு |
TN-31 | கடலூர் |
TN-33 | ஈரோடு கிழக்கு (சோலார்) |
TN-34 | திருச்செங்கோடு |
TN-32 | விழுப்புரம் |
TN-35 | திருக்கோவிலூர் |
TN-36 | கோபிசெட்டிபாளையம் |
TN-37 | கோயம்புத்தூர் தெற்கு |
TN-38 | கோயம்புத்தூர் வடக்கு |
TN-39 | திருப்பூர் வடக்கு |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
குறியீடு | பதிவு அலுவலகம் |
TN-40 | மேட்டுப்பாளையம் |
TN-41 | பொள்ளாச்சி |
TN-42 | திருப்பூர் தெற்கு |
TN-43 | நீலகிரி |
TN-45 | திருச்சி மேற்கு |
TN-46 | பெரம்பலூர் |
TN-47 | கரூர் |
TN-48 | திருவரங்கம் (திருச்சி) |
TN-49 | தஞ்சாவூர் |
TN-50 | திருவாரூர் |
குறியீடு | பதிவு அலுவலகம் |
TN-51 | நாகப்பட்டினம் |
TN-52 | சங்ககிரி(சேலம்) |
TN-54 | சேலம் கிழக்கு |
TN-55 | புதுக்கோட்டை |
TN-56 | பெருந்துறை/(ஈரோடு) திண்டல் |
TN-57 | திண்டுக்கல் |
TN-58 | மதுரை தெற்கு |
TN-59 | மதுரை வடக்கு |
TN-60 | தேனி |
TN-61 | அரியலூர் |
குறியீடு | பதிவு அலுவலகம் |
TN-63 | சிவகங்கை |
TN-64 | மத்திய மதுரை |
TN-65 | இராமநாதபுரம் |
TN-66 | மத்திய கோவை |
TN-67 | விருதுநகர் |
TN-68 | கும்பகோணம் |
TN-69 | தூத்துக்குடி |
TN-70 | ஓசூர் |
TN-72 | திருநெல்வேலி |
TN-73 | இராணிப்பேட்டை |
குறியீடு | பதிவு அலுவலகம் |
TN-74 | நாகர்கோவில் |
TN-75 | மார்த்தாண்டம் |
TN-76 | தென்காசி |
TN-77 | ஆத்தூர் (சேலம்) |
TN-78 | தாராபுரம் |
TN-79 | சங்கரன்கோவில் |
TN-81 | திருச்சிராப்பள்ளி கிழக்கு |
TN-82 | மயிலாடுதுறை/சீர்காழி |
TN-83 | வாணியம்பாடி/திருப்பத்தூர் |
TN-84 | திருவில்லிப்புதூர்/சிவகாசி |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாகனங்களின் தமிழ் பெயர்கள்
குறியீடு | பதிவு அலுவலகம் |
TN-85 | சென்னை புறநகர் தென்மேற்கு(குன்றத்தூர்) |
TN-86 | ஈரோடு மேற்கு (பெரியசேமூர்) |
TN-88 | நாமக்கல் தெற்கு |
TN-90 | சேலம் தெற்கு |
TN-91 | சிதம்பரம் |
TN-92 | திருசெந்தூர் |
TN-97 | ஆரணி |
TN-99 | கோயம்புத்தூர் மேற்கு |
TN-/N | மாநில அரசுப் போக்குவரத்து வாகனங்கள் |
TN-/G | அரசு வாகனங்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |